செட்டை
set
Winslow (1862)
செட்டை (ceṭṭai) — noun
- Wing, feather, plumage, சிறை
- Fin (See சுறா.)
- (Tel. 0௮.) Shoulder blade, தோட்செட்டை
- [prov.] Gold or other colored threads interwoven. See சிட்டை
- அவனுக்குச் செட்டை முறிந்தது — . His power, wealth, or office is gone, his protector is dead; his wings are broken.
Fabricius (1972)
செட்டை — noun
- a wing, feather, சிறை
- shoulder blade, கைப்பட்டை
- fin, மீன் சிறை
- short lace-border in cloth, சிட்டை
Tamil Moli Akarathi (1928)
செட்டை (ceṭṭai)
- இறகு, கைப்பட்டை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
செட்டை¹ (ceṭṭai) — noun
- ceṭṭupa
- Wing, feather, plumage; சிறகு. (யாழ். அக.)
- Fin; மீன்சிறை. (W.)
- Shoulder blade; தோட்பட்டை (யாழ். அக.)
செட்டை² (ceṭṭai) — noun
- Short lace-border in cloth. See சிட்டை¹. (W.)