இறை

இற்ஐ இறை இறைவன், பரம்பொருள் அரசன், தலைவன்

divine, godly impartial, just the Supreme Being, God

Tamil Wiktionary

இறை — வினைச்சொல் (Verb)
  1. இறைவன்
  2. பரம்பொருள்
  3. அரசன்
  4. தலைவன்
  5. கை
  6. நிலவரி; இறவாணம்
  7. பறவை இறகு
  8. ஆசனம்
  9. இருக்கை
  10. இழு
  11. சிதற விடு

[object Object]

Winslow (1862)

இறை (iṟai) — noun
  1. Dignity, greatness, superiority, eminence, exaltation, பெருமை
  2. The Supreme Being, கடவுள்
  3. A king, an independent sovereign, a monarch, அரசன்
  4. A superior, a master, lord, a chief, உயர்ந்தோன்
  5. A great personage, மூத்தோன்
  6. Debt, obligation, கடன்
  7. Answer, statement, assertion, விடை
  8. The inside sloping part of the roof of a house, the eaves, வீட்டிறப்பு
  9. A feather, a quill, a wing, plumage, இறகு
  10. Height. உயர்ச்சி
  11. The head, தலை
  12. Siva, சிவன்
  13. Brahma, பிரமன்
  14. Vishnu, விட்டுணு
  15. A particle, an atom, any thing minute, சிறுமை
  16. A moment, a portion of time, an instant, காலவிரைவு
  17. Pain, suffering, distress, வருத்தம்
  18. The deluge of fire. (See ஊழித்தீ.)
  19. Disease, நோய். (p.)
  20. Tax on land, tribute, impost, the share of the produce accruing to the king, குடியிறை
  21. The lines inside of the finger joints, கையிறை
  22. (c.) The divisions of a district according to the payment of the tribute, இறைக்கட்டு
  • இறைகுத்த — To dip the finger into a fluid to ascertain its depth, விரலிறையாலளவிட.
  • இறைகொள்ள — To exact tribute, to levy taxes, திறைகொள்ள.
  • இறைதிரிய — To swerve from the rules of justice, அரசுநீதிதிறம்ப.
  • இறைபயப்பது — An indirect answer–as when one is asked if he has areca nut, he answers that he has betel, meaning that he has no areca. These modes of answering are of five kinds, விடைப்பொருளைத்தருவதாய்வருவது. See விடை.
  • இறைபுரிய — To hold the reins of government, அரசாட்சிசெய்ய. 2. To administer justice, நீதிசெலுத்த.
  • இறைப்பிளவை–இறைக்கள்ளன் — A kind of scirrhus, eruption in the finger joints or between the fingers at the roots, கையிறையில்வருமோர்புண்.
இறை (iṟai)
  1. , கிறது, ந்தது, யும், ய, v. n. To scatter, sprinkle, disperse abroad, சிதற.
இறை (iṟai) — noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To pour out, lave, irrigate, draw and pour out, நீரிறைக்க
  2. To cast forth. strew, scatter abroad, சிதற
  3. To give liberally, மிகக்கொடுக்க
  4. (Met.) To lavish, spend lavishly, squander, அளவுகடந்துசெலவிட
  5. v. n. [vul.] To flow or issue–as blood, milk, &c., சொரிய. பணத்தையெங்குமிறைத்துப்போட்டான். He has squandered the money
  • இறைகூடை — A large basket for irrigation, நீரிறைக்குங்கூடை.
  • இறைமரம் — Three poles connected at the top, forming a support for a basket used in watering fields, இறைவைமரம். 2. A well-sweep and pole, ஏற்றமரம். 3. [prov.] A long wooden boat suspended for watering fields, நீரிறைக்கு மரப்பத்தல்.
  • இறைப்பு — Pouring or casting out, laving, irrigation, நீரிறைக்கை. 2. Scattering, lavishing, squandering, waste, profusion, வாரியிறைக்கை.
  • இறைவை — Any contrivance for raising water for irrigation–as a well-basket, இறைகூடு. 2. A trough for casting out water, நீரிறைக்கும்பத்தல். 3. A ladder, ஏணி. 4. A fan for winnowing, தூற்றுகூடை.

Fabricius (1972)

இறை — noun
  1. tribute, tax, contribution, குடியிறை
  2. dignity, greatness, பெருமை
  3. God, கடவுள்
  4. king, அரசன்
  5. answer, விடை
  6. lines in the finger joint, கையிறை
  7. the eaves, வீட்டிறப்பு
  8. justic, impartiality, நடுநிலைமை
  9. husband, கண வன்
  10. elder brother, அண்ணன்
  11. feather, quill, இறகு
  12. mango- tree, மாமரம்
  13. atom, very small particle, அற்பம்
  14. arm, wrist, forearm
  15. corner, மூலை
  16. pain, வருத்தம்
  17. seat, ஆதனம்
  • இறைகுத்த — to dip the finger into a fluid to ascertain the depth.
  • இறைகொள்ள — to levy tax, to exact tribute.
  • இறைபுரிய — to reign, to administer justice.
  • இறைப்பிளவை–க்கள்ளன் — a scurfy sore between the fingers.
  • இறைமகன் — a prince.
  • இறைமாட்சி — royal dignity.
இறை — v. i.
  1. v. i. lie scattered, sprinkled, சிதறிக்கிட; v. t. bow before worship வணங்கு, as in இணையடி இறைமின் (இறைஞ்சு).
  • பயறு இறைந்து கிடக்கிறது — the gram lies scattered.
இறை — v. t.
  1. v. t. draw, lift water out of a pool or pit, நீரிறை
  2. cast forth, strew, scatter abroad, சிதறடி
  3. give abundantly, lavish, squander, செலவழி
  • கையால் இறைத்துப்போட — to lave or disperse with the hands.
  • இறைகூடை — a large basket for drawing water out of a tank pool etc.
  • இறைப்பு — the act of watering, irrigation.
  • பணத்தைவாரி இறைக்க — to lavish money.

Tamil Moli Akarathi (1928)

இறை (iṟai)
  1. அணு, அரசன், அற்பம், இறகு, இறப்பு, இறையென்னேவல், உயர் ச்சி, உயர்ந்தோன், ஊழித்தீ, ஏப் பொருட்கு மிறைறவன், கடமை, கட வுள், கடன், காவலிரைவு, குடியிறை, கையிறை, சிவன், சிறுமை, தங்கல், தங்குமிடம், தலை, நுட்பம்,நோய், பிரமன்,பெருமை, மறுமொழி, மா மரம், மூத்தோன், வருத்தம், விடை, விட்டுணு, வீட்டிறப்பு
இறை (iṟai)
  1. பொறி, வரை
இறை (iṟai)
  1. அரசன், இஃகு, இறையென்னு மேவல், உயர்ச்சி, உயர்ந்தோன், ஊ ழித்தீ, ஏப்பொருட்குமிறைவன், க டன், குடியிறை, கையிறை, சிவன், சிறுமை, தங்கல், தலை, தீருமால், பிரமன், பெருமை, மூத்தோன், வ ருத்தம், வீட்டிறப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இறை¹ (iṟai) — noun
  1. < இற-
  2. Height; உயரம். ஏந்துகொடி யிறைப்புரிசை (புறநா. 17, 27)
  3. Head; தலை. (சூடா.)
  4. Supreme God; கடவுள். இறை நிலையுணர்வரிது (திவ். திருவாய். 1, 3, 6)
  5. Šiva; சிவன். (பிங்.)
  6. Brahmā; பிரமன். (பிங்.)
  7. King, sovereign, monarch; அரசன். இறைகாக்கும் வையக மெல்லாம் (குறள், 547)
  8. Eminence, greatness; தலைமை. (பிங்.)
  9. Impartiality; justice; நடுவுநிலைமை. கண்ணோடா திறைபுரிந்து (குறள், 541)
  10. [K. eṟe.] Any one who is great, as one's father or guru or any renowned and illustrious person; உயர்ந்தோன். (தொல். பொ. 256; திவா.)
  11. Superior, master, chief; தலைவன். (திவா.)
  12. Elder brother; தமையன். (பரிபா. 11, 8.)
  13. Husband, as lord of his wife; கணவன். நப்பின்னைதக்கிறை (திவ். பெரியதி. 2, 3, 5)
  14. [K. eṟake, M. iṟa.] Inside of a sloping roof, eaves of a house; வீட்டிறப்பு. குறியிறைக் குரம்பை (புறநா. 129)
  15. Feather, quill; இறகு. (பிங்.)
  16. Wing, plumage; சிறகு
  17. Death, dying, extinction; இறக்கை. (கலித். 18, உரை.)
  18. Mango tree; மாமரம். (மலை.)
இறை² (iṟai) — noun
  1. < இறு²-
  2. Abiding, halting, tarrying; தங்கல். நெஞ்சிறை கொண்ட (மணி. 4, 69)
  3. Seat; ஆசனம். இறையிடை வரன்முறை யேறி (கம்பரா. அயோத். மந்திர. 12)
  4. Duty, obligation; கடமை. (திவ். திருவாய். 5, 2, 8.)
  5. [M. iṟa.] Tax on land, duty, share of the produce accruing to the king as rent; அரசிறை. இறைவற் கிறையொ ருங்கு நேர்வது நாடு (குறள், 733)
  6. Answer, reply; விடை. எண்ணிறையுள் (நன். 386)
  7. Lines inside the finger joints; விரல்வரை. இறைக்கரஞ் சிவப் பெய்திட (இரகு. நாட்டுப். 34)
  8. Measure of the first joint of the fore-finger being about 1 inch; விரலிறையளவு
  9. Very small particle, atom, minute quantity, short space of time; அற்பம். இறையு ஞானமி லாதவென் புன்கவி (கம்பரா. சிறப்பு. 10)
  10. Wrist, fore-arm; முன்கை. எல்வளை யிறை யூரும்மே (கலித். 7)
  11. Arm; கை. இறைவளை யாழ்தழீஇ யிருப்ப (சீவக. 656)
  12. Joints of the body; உடலுறுப்பின் மூட்டுவாய். இறைகளவை நெறு நெறென (திவ். பெரியதி. 5, 10, 4)
  13. Corner; மூலை. முடங்கிறை (முல்லை. 87)
இறை (iṟai) — noun
  1. < id
  2. Debt; கடன். (அக. நி.)
  3. cf. உறை. Sheath of a sword; வாளின் உறை. வாய்ந்த விறைவிட்டால் மருவலர்கள் மார்புறையாப் பாய்ந்து (கூளப்ப. 45)
  4. Crowd; கூட்டம். (தக்கயாகப். 638, உரை.)

IndoWordNet

இறை — verb
  1. அலங்கோலமாக அல்லது தாறுமாறாக விழுதல்
இறை — noun
  1. பறவைகளுக்கு வெளிவருகிற புதிய இறக்கை
இறை — verb
  1. கை அல்லது வேறொரு பொருளினால் நீரை வெளியேற்றுவது

இரு இளம் சிறகு இறக்கை தூவி செட்டை வாரியிறை வெளியேற்று தூக்கிஎறி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இறை
  1. உயரம்
  2. தலை
  3. கடவுள்
  4. தலைவன்
  5. அரசன்
  6. உயர்ந்தோன்
  7. மூத்தோன்
  8. பெருமை யிற் சிறந்தோன்
  9. கணவன்
  10. பற்வையிறகு
  11. கடன்
  12. வீட்டிறப்பு
  13. மறுமொழி! மணிக்கட்டு