தூவி
Tamil Wiktionary
தூவி — பெயர்ச்சொல் (Noun)
- இறகு
- பரவலாகத் தெளித்து
- பறவையிறகு. மறுவி றூவிச் சிறுகருங் காக்கை (ஐங்குறு. 139)
- மயிற் றோகை. (பிங்.)
- அன்னத்திறகு. (பிங்.) ஆய்தூவி யனமென (கலித். 56)
- அன்னப்பறவை. தூவிகணிற்குஞ் சாலிவளைக்குஞ் சோலைசிறக்கும் (திருப்பு. 588).
- எழுதுகோல்
- மீன் சிறகு
[object Object]
Winslow (1862)
தூவி (tūvi) — noun
- The feathers or drown of birds. இறகு
- A swan's feather, அன்னத்தினிறகு
- Peacock's tail, மயிற்றோகை
- A fin of a fish, மீன்சிறகு. (Beschi.)
Fabricius (1972)
தூவி — noun
- the feathers or down of birds, இறகு
- a swan's feather
- a fin of fish, மீன் சிறகு
Tamil Moli Akarathi (1928)
தூவி (tūvi)
- அன்னச்சிறகு, இறகு, மயிற் றோகை, மீன்சிறகு
தூவி (tūvi)
- அன்னத்திற்கு, இரகு, மயிற்றோ கை, வினையெச்சம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தூவி¹ (tūvi) — noun
- cf. தூவல்
- Feather or down of birds; பறவையிறகு. மறுவி றூவிச் சிறுகருங் காக்கை (ஐங்குறு. 139)
- Peacock's tail; மயிற் றோகை. (பிங்.)
- Swan's down; அன்னத்திறகு. (பிங்.) ஆய்தூவி யனமென (கலித். 56)
- Swan; அன்னப்பறவை. தூவிகணிற்குஞ் சாலிவளைக்குஞ் சோலைசிறக்கும் (திருப்பு. 588)
- Quill-pen; எழுதுகோல். (அரு. நி.)
- Fin of a fish; மீன்சிறகு
தூவி² (tūvi) — noun
- < stūpa
- Pinnacle, finial; தூபி. ஆய்மணித் தூவிகள் (சீவக. 531)
- Crest, as of peacock; சூட்டு. தூவி மஞ்ஞை (சீவக. 65)