செம்பு

சொம்பு ஒரு பாத்திரம் செப்பு ஓர் உலோகம் 1)copper, 2)aparticular water pot

copper (a reddish-brown metallic chemical element (symbol Cu) with the atomic number 29; also, the metal made up of this element) chombu / sombu, a particular kind of small (drinking) vessel with a narrow neck

Tamil Wiktionary

செம்பு — பெயர்ச்சொல் (Noun)
  1. சொம்பு ஒரு பாத்திரம்
  2. செப்பு ஓர் உலோகம்

[object Object]

Winslow (1862)

செம்பு (cempu) — noun
  1. Copper, தாம்பிரம்
  2. (Tel. —0ஊ?.) A small metal-pot. commonly of copper, used as a drinking cup, நீரருந்துஞ்செம்பு–Note. In combination it often becomes செப்பு
  • செம்புக்கம்பி–செம்புக்கம்பி — Copper wire.
  • செம்புக்கடாரம் — A copper boiler.
  • செப்புக்குடம் — A copper water-pot.
  • செப்புக்குழாய் — A copper tube for a gutter, &c. 2. A little copper tube, with covers at both ends, to enclose magical diagrams.
  • செப்புக்கோட்டை — The fort of Ravana, mythologically said to have been made of copper, இராவணன்கோட்டை.
  • செப்புச்சட்டி — A copper pan.

Fabricius (1972)

செம்பு — noun
  1. copper, தாமிரம்
  2. a small metal pot, a drinking vessel. In comb. it often becomes செப்பு
  • செப்புக்கடாரம் — a copper-cauldron.
  • செப்புக்குடம் — a copper or brass waterpot.
  • செப்புச்சிலை — an idol, image made of copper.
  • செப்புப்பட்டயம் — engraving on cop- per as royal grants etc.
  • செப்பூசி — a copper-needle, sometimes used as an instrument of torture.
  • செம்புக்களிம்பு — verdigris of copper.

Tamil Moli Akarathi (1928)

செம்பு (cempu)
  1. தபலை, பஞ்சலோகத்தொன்று அது தாம்பிரம்
செம்பு (cempu)
  1. உதும்பரம், ஏருவை, சீருணம் சீருள், சுற்பம், தாமிரம், தாம்பிரம், வடு
செம்பு (cempu)
  1. தாம்பிரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செம்பு² (cempu) — noun
  1. Copper, Cuprum, as reddish; தாமிரம். செம்பிற் செய்நவுங் கஞ்சத் தொழிலவும் (சிலப். 14, 174)
  2. Gold; பொன். (அக. நி.)
  3. [K. Tu. cembu.] Metal vessel; செம்பு முதலியவற்றாற் செய்யப்பட்ட பாத்திரவகை
  4. Liquid measure3¼ cēr 216 cu. in.; மூன்றேகாற் சேர்கொண்ட முகத்தலளவு
செம்பு (cempu) — noun
  1. A blemish in coin; நாணயக்குற்றவகை. (சரவண. பணவிடு. 66.)

IndoWordNet

செம்பு — noun
  1. வெப்பம், மின்சாரம் ஆகியவற்றை எளிதில் கடத்தக் கூடியதும் கடினத் தன்மை குறைந்ததுமான வெளிர் சிவப்பு நிற உலோகம்.

தாமிரம் உலோகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

செம்பு
  1. தாமிரம்
  2. பொன்
  3. செம்பினாலான பாத்திர்வகை
  4. மூன்றேகால் சேர்கொண்ட ஒரு முகத்தலளவு
  5. தூர்தல்