தாமிரம்
* (பெ) செம்பு, செப்பு, தாமிரை, தாம்பிரம், தாம்பரம், தாம்பிரகம், சுல்லம் copper
copper
Tamil Wiktionary
தாமிரம்
- * (பெ)
- செம்பு, செப்பு, தாமிரை, தாம்பிரம், தாம்பரம், தாம்பிரகம், சுல்லம்
Winslow (1862)
தாமிரம் (tāmiram) — noun
- (com. தாம்பிரம்.) Copper, செம்பு. W. p. 372. TAMRA.
- தாமிரசிந்தூரம் — A red chemical preparation of copper.
- தாமிரபஸ்பம் — A white chemical preparation of copper.
Fabricius (1972)
தாமிரம் — vulg.
- தாம்பிரம், s. copper, செம்பு.
- தாமிரபஸ்பம் — a white chemical pre- paration of copper.
Tamil Moli Akarathi (1928)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தாமிரம் (tāmiram) — noun
- Copper; செம்பு. (பிங்.)
IndoWordNet
தாமிரம் — noun
- வெப்பம், மின்சாரம் ஆகியவற்றை எளிதில் கடத்தக் கூடியதும் கடினத் தன்மை குறைந்ததுமான வெளிர் சிவப்பு நிற உலோகம்.
செம்பு உலோகம்