செய் + உள் செய்யுள் ஓசையை அடிப்படையாக கொண்டு பாடப்படுவது செய்யுள் எடுத்துக்கொண்ட பொருள் விளங்கச் சுருக்கமாகச் செய்யப்படுவது; பாட்டு
stanza, verse poem commentary
Tamil Wiktionary
செய்யுள்
ஓசையை அடிப்படையாக கொண்டு பாடப்படுவது செய்யுள்
எடுத்துக்கொண்ட பொருள் விளங்கச் சுருக்கமாகச் செய்யப்படுவது; பாட்டு
காவியம்
உரை
செய்கை
விளைநிலம்
Winslow (1862)
செய்யுள் (ceyyuḷ) — noun
Poetry, verse, poesy, the classics, செய்யுணடை
A poem, stanza, கவி
A corn-field, விளைநிலம். (p.)
செய்யுட்கருத்து — Poetical meaning. 2. The meaning of a verse, or passage in poetry. 3. The meaning of the poet.
செய்யுட்கலப்பு — Anthology, கலம்பகம்.
செய்யுட்சொல் — Words used only in poetry, classical terms.
செய்யுட்டாரணை — One of the nine தாரணை. See நவதாரணை.
செய்யுட்பிரபந்தம் — Poetry.
செய்யுட்பொருத்தம் — The things to be regarded in the choice of the first word of a poem, addressed to a hero or heroine: 1. மங்கலம், an auspicious word. 2. சொல், a word natural, elegant, unequivocal, and that will scan well. 3. ஏழுத்து, a word composed of an odd number of letters. 4. தானம், formed of letters taken from any of the first three of the five classes of தானம் (which denote the five stages of life), counting from the first letter of the name of the hero. 5. பால் formed of masculine or feminine letters according to the sex of the person. 6. உண்டி, composed of benign letters. 7. வருணம், of letters appropriate to the caste. 8. நாள், of letters belonging to an asterism, which has no malign aspect on that of his birth. 9. கதி, of letters of the first two families or species. 10. கணம், a word appropriate to some of the first four of the eight கணம், as it regards the feet, &c.
Fabricius (1972)
செய்யுள் — noun
(செய்+உள்) poetry, verse, பா
a poem, stanza, கவி
a corn- field, விளை நிலம்
செய்யுட் கருத்து — the meaning of a verse or passage in poetry; 2. the meaning of the poet.
செய்யுட் சொல் — words used only in poetry.
செய்யுட் போக்கு–செய்யுணடை — poetic style.
செய்யுள் வழக்கு — poetic usage, classi- cal usage, ( உலக வழக்கு, common usage).
செய்யுளியல் — the part of prosody which treats of the different kinds of metre.