Umbilical region; நாபித்தானம். குண்டலியா னன லையோம்பி (சி. சி. 9, 8)
Mystic circle situated between the anus and the generative organ; குய்யத்திற்கும் குதத்திற்கும் நடுவில் இருப்பதாகக் கருதும் மூலாதாரம். (ஔவை. கு. நினைப்புறு. 2.)
குண்டலி² (kuṇṭali) — noun
< kuṇḍalī
Gulancha. See சீந்தில். (தைலவ. தைல. 56.)
Mistletoe berry-thorn. See சங்கஞ்செடி. (திவா.)
குண்டலி³ (kuṇṭali) — noun
Primal Māyā, as the presiding power in kuṇṭali. See சுத்தமாயை. (சி. போ. பா. 2, 2, பக். 133.)
IndoWordNet
குண்டலி — noun
துர்க்கையின் ஒரு தோற்றம்
குண்டலி — noun
அடிகள் மற்றும் வரிகளால் உருவான ஒரு சந்தம்
குண்டலி — noun
இதன் உடல் இரவைப் போல கருப்பாகவும் முடியை விரித்துக் கொண்டும் இருக்கிற தாய் துர்க்கையின் ஒரு தோற்றம்