Musical flow, rhythmic movement of verse; செய் யுளின் வண்ணம்
Vēdic prosody; வேதத்தில் வரும் யாப்பிலக்கணத்தைக் கூறும் வேதாங்க நூல். கற்பங்கை சந்தங்கால் (மணி. 27, 100)
The Vēda; வேதம். அடிச்சந்த மால்கண் டிலாதன காட்டி (திருக்கோ. 78)
Stanza; verse; செய்யுள். (சூடா.)
See சந்தப்பாட்டு. பண்பாய பகர்சந்தம் (யாப். வி. 94, பக். 447)
Opinion, view; கருத்து. அவனுடைய சந்தத்தைப் பின்செல்லுமதாயிருக்கும் (ஈடு, 1, 1, 4)
சந்தம்³ (cantam) — noun
cf. candana. Sandal; சந்தனம்¹. (பிங்.)
IndoWordNet
சந்தம் — noun
சந்தம்
சந்தம் — noun
ஒரு கவிதை அல்லது பாட்டில் ஏதாவது ஒரு அடி
சந்தம் — noun
காவியத்தின் இயல்போடு இல்லாமல் கடைசி எழுத்தை மட்டும் இணைக்கும் சாதாரணமான கவிதை
சந்தம் — noun
ஒன்றின் முதலாவது அல்லது மூன்றாவது அடியில் பதினொன்று பதினொன்று மேலும் இரண்டாவது மற்றும் நான்காவது அடிகளில் பதிமூன்று பதிமூன்று அளவுகள் இருக்கும் நாற்பத்தியெட்டு அளவுகளையுடைய ஒரு சந்தம்