சோடி
இரட்டை பட்டாவுரிமையை நீக்குகை வரிவகை
pair
Tamil Wiktionary
சோடி
- இரட்டை
- ஒப்பு
- பட்டாவுரிமையை நீக்குகை
- வரிவகை
- உசிலம்பொடி
Winslow (1862)
சோடி (cōṭi)
- (Hind.) Couple, a set, as சோடு. இதற்குச்சோடியில்லை. There is no match to this.
சோடி (cōṭi) — infinitive
- , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. [vul.] To adorn, beautify, garnish, decorate a town, street, dwelling, person, &c., அலங்கரிக்க. (c.)
- சாட்சிசோடிக்க — To instruct suborned witness, and prepare them to give evidence. (c.)
- சோடித்துச்சொல்ல — To exaggerate.
- பந்தல்சோடிக்க — To adorn the marriage saloon.
- சோடிப்பு — Adorning, decorating.
Fabricius (1972)
சோடி — s. (Hind.)
- (Hind.) couple, a set, pair, match, சோடு.
சோடி — v. t.
- v. t. adorn, beautify, decorate, அலங்கரி
- equip a horse etc
- fabricate a tale or story
- சோடித்துச் சொல்ல — to exaggerate.
- பந்தல் சோடிக்க — to adorn the marriage saloon.
- சோடிப்பு — adorning, decorating.
- சாட்சிசோடிக்க — to fabricate evi- dence.
Tamil Moli Akarathi (1928)
சோடி (cōṭi)
- சீக்கிராந்தூள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சோடி³ (cōṭi) — noun
- jōḍi. Loc
- Couple, pair; இரட்டை
- Similarity, match; ஒப்பு
சோடி⁴ (cōṭi) — noun
- chut. (C. G.)
- Relinquishment of patta holdings; பட்டாவுரி மையை நீக்குகை
- Easy rent or quit-rent; வரிவகை
சோடி⁵ (cōṭi) — noun
- perh. šōdha. Powder of the dried leaves of black sirissa; உசிலம்பொடி. (சங். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சோடி
- இரட்டை
- ஒப்பு
- பட்டாவுரிமையை நீக்குகை
- வரிவகை
- உசிலம்பொடி