இணை

படிமம்:Pied wagtails courting.jpg இணைப்பறவை படிமம்:Chelyabinsk Children Railway Track.jpg ஒன்றாகச் 'சேர், கட்டு, தொடு

to join, unite, conjoin, combine to agree, acquiesce; to be suited to be like; to resemble; to be analogous

Tamil Wiktionary

இணை

இணைப்பு இணைவு இணையம் நீரிணை ஈடிணை ஒருங்கிணை

Winslow (1862)

இணை (iṇai) — noun
  1. Union, conjunction, communion, fellowship, இசைவு
  2. Comparison, parallel, similitude, resemblance, ஒப்பு
  3. (p.) Two things of a kind, a pair, couple, brace, துணை
  4. A companion, associate, partner, escort, protector, துணைவன்
  5. Desire, இச்சை
  6. Women's hair, கூந்தல். இணையினெஞ்சமே. O! mind, debased beyond comparison. (வைராக்.) இறைகழலிணைமேவியவிமலர். Holy men who unite themselves to the feet of the Supreme Being
  • இணைக்கயல் — A couple of carp- fish, figures of which in gold, silver, &c., form one of the eight auspicious articles placed on special occasions as good omens, also as pleasing to the gods, அட்டமங்கலத்தொன்று. 2. One of the emblems of royalty, அரசசின்னத்தொன்று.
  • இணைக்கல்லை — Two leaf-plates –as set before a religious mendicant or pandarum, while feeding him.
  • இணைக்குப்போக — [prop. இணையாகப்போக.] To walk with another, to walk abreast.
  • இணைக்குறளாசிரியப்பா — A kind of ஆசிரியப்பா, some of whose middle lines are shorter than the first or last line.
  • இணைமணிமாலை — A poem consisting either of the kind of verses called வெண்பா and அகவல், or வெண்பா and கலித்துறை, in hundred verses and composed in accordance with the rule of அந்தாதி–one of the பிரபந்தம்.
  • இணைமுரண்டொடை — A kind of ryhme where the first two feet in a line are opposed to each other either in word or meaning, ஓர்தொடை–as சீறடிப்பேரகலல்குல்.
இணை (iṇai) — verbal noun
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To join, unite, coalesce, சேர
  2. To harmonize, agree, be suitable to, acquiesce, இசைய
  3. To be like, similar, ஒவ்வ
  4. To copulate, சையோகஞ்செய்ய
  • இணைவு — Union, conjunction, connexion, copulation, புணர்ச்சி.
இணை (iṇai)
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To join, unite, conjoin, adjust, combine, சேர்க்க
  2. To couple, join in pairs, fasten together, connect, கூட்ட
  3. To compose verses, sentences, &c., வாசகமிணைக்க

Fabricius (1972)

இணை — noun
  1. union, conjunction, இசைவு
  2. camparison, similitude, ஒப்பு
  3. a pair, couple, துணை
  4. woman's locks, கூந்தல்
  5. limit, எல்லை
  6. a companion, தோழன்
  • ஓர் இணை மாடு — a yoke of oxen.
  • இணைபிரியாமல் இருக்க — to be inseparably united.
  • இணையசை–நிரையசை — a compound meterial syllable, .
  • இணையடி — both the feet.
  • இணையாய் — in conjunction, jointly.
  • இணையிட்டுப் பார்க்க — to compare one thing with another.
இணை — v. i.
  1. v. i. join, become united, சேரு
  2. agree, be suitable, to, இசை
  3. be like or similar, ஒத்திரு
  4. copulate, புணரு
  • இணையாதவன் — one who is unsociable.
  • இணைவு — union, connection.
இணை — v. t.
  1. v. t. combine, join together, சேர் VI
  2. couple, கூட்டு
  3. compose sentences etc. இணைப்பு, v. n
  • பதார்த்த இணைப்புப் போதகம் — (christ), consubstantiation.
  • இசைவிணைப்பு–இசைவு–இணைப்பு — (+), compactness.

Tamil Moli Akarathi (1928)

இணை (iṇai)
  1. இசைவு, இச்சை, இரண்டு உவ மை, கூந்தல், சகாயம்,சோடு, துணை பிணையென்னவேல், வதில்
இணை (iṇai)
  1. அம்பு, திரட்சி, நிறைவு, பூரநாள், வளைதடி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இணை² (iṇai) — noun
  1. Union, conjunction; இசைவு
  2. Likeness, similitude, resemblance, analogy; ஒப்பு. இணைகடி சீய மன்னான் (சீவக. 1721)
  3. Two things of a kind; pair, couple, brace; இரட்டை. (திவ். திருவாய். 6, 10, 6.)
  4. Aid, help, support; சகாயம். (சூடா.)
  5. Woman's locks; கூந்தல். (சூடா.)
  6. Limit, boundary; எல்லை. இணையிலின்ப முடையோய் நீ (சீவக. 1243)
  7. See இணைத்தொடை. (காரிகை, உறுப். 19.)

IndoWordNet

இணை — verb
  1. தனித்தனியாக இருப்பவற்றை ஒன்றுசேர்த்தல்.
இணை — verb
  1. சிக்கலில் மற்றொருவரையும் பொறுப்பாளியாக்கி அவரையும் தன்னுடன் சேர்த்துக்கொள்வது
இணை — noun
  1. ஜோடி, இணை
இணை — verb
  1. எண்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து மொத்தமாக்குதல்.
இணை — verb
  1. தனித்தனியாக இருப்பவற்றை ஒன்று சேர்த்தல்.

ஒன்றுபடுத்துதல் வேலைசெய் சேர் ஜோடி வர்க்கம் பிரிவு வகுப்பு ஹரிஹரன் கூட்டு ஒன்றுசேர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இணை
  1. இசைவு
  2. ஓப்பு
  3. இரட்டை
  4. உதவி
  5. கூந்தல்
  6. எல்லை
  7. இணைத்தொடை