காதின் அடித்தண்டு புகையிலை முதலியவற்றின் காம்பினடி சோணையாறு
Sonia
Tamil Wiktionary
சோணை
காதின் அடித்தண்டு
புகையிலை முதலியவற்றின் காம்பினடி
சோணையாறு
திருவண்ணாமலை
திருவோணநாள்
மண் வெட்டியில் காம்பு செருகும் அடிப்பகுதி
கைப்பிடிச் சுவர்
Winslow (1862)
சோணை (cōṇai) — noun
[prov.] The lobe of the ear, thick ear-lobes, காதுச்சோணை. (c.)
The base of a leaf or leaf-stalk which grows from the branch without a stem–as of tobacco, புகையிலைச்சோரணைமுதலியன
The extremities of the sides of a hoe near the haft, மண்வெட்டிச்சோரணை
சோணைக்காது — Large ear-lobes not perforated. (c.)
சோணை (cōṇai) — noun
The red mountain–as சோணாசலம்
The name of a town near that mount, அருணைமாநகரம். (p.)
சோணேசன் — Siva–as lord of the சோணை mountain; [ex ஈசன்.]
Fabricius (1972)
சோணை — noun
ear-lobe, ear-lap, காதுமடல்
the base of a leaf-stalk
the ends of the sides of a hoe near the haft, மண்வெட்டிச் சோணை
சோணைக் காது — large ear-laps not perforated.
Tamil Moli Akarathi (1928)
சோணை (cōṇai)
அருகு, அருணைமாநகர்,காதி னருகு, சோணாசலம், சோனைநதி, புகையிலை முதலியவற்றினடிப்புறம்
மைநாகமலையி லுற்பத்தியாகிக் கங் கையிற் கலக்கும் ஒருநதி, சித்தா சிர மத்திலருந்து மிதலைக்குப் போகும் வழியில் இப்பெயர்கொண்ட நதியு மொன்றுண்டு, அது மகததேசத்திற் பாய்தலால் மாகதியெனவும் படும்