மாந்தர்கள், விலங்குகள் ஒலியைக் கேட்டு உணர உதவும் உடல் உறுப்பு. ஏனம், பாத்திரம், குவளை போன்ற கொள்கலங்களில் கையால் பிடித்து தூக்க கொள்ள வசதியாக இருக்குமாறு அவற்றோடு இணைக்கப்பட்டுள்ள பகுதி மடக்குக் கத்தியின் கூரான பகுதி சொருகி நிற்கும் துளையுடைய பகுதி
ear eye ear of a jar; projection in the rim of a vessel serving as a handle
Tamil Wiktionary
காது — பெயர்ச்சொல் (Noun)
மாந்தர்கள்
விலங்குகள் ஒலியைக் கேட்டு உணர உதவும் உடல் உறுப்பு.
ஏனம்
பாத்திரம்
குவளை போன்ற கொள்கலங்களில் கையால் பிடித்து தூக்க கொள்ள வசதியாக இருக்குமாறு அவற்றோடு இணைக்கப்பட்டுள்ள பகுதி
மடக்குக் கத்தியின் கூரான பகுதி சொருகி நிற்கும் துளையுடைய பகுதி
The eye of a needle, ஊசியின்காது. The pan of a gun, துப்பாக்கிக்காது
The bottom of a tobacco leaf near the stem, (See சோணை.)
The top of an ola bond, as far as the hole through which it is filed; also the stamped part of an indenture or bond, which is nipped off, when the bond becomes null and void, உடன்படிக்கையின்காது
Eye of an umbrella wire, which plays round the whale bone, குடைக்கம்பியின்காது
The ear of a machine or vessel–as இராட்டினக்காது
A small wedge to hold a tenon, handle or peg in its place, இறுக்கலாப்பு. காதுக்கிட்டால்முகத்துக்கழகு. Rings, &c., put in the ear are ornaments to the face. காதுங்காதும்வைத்தாற்போல். With the utmost secrecy, ear to ear, &c. ஏனக்குக்காதுகேளாது. I am deaf
காதடி — [vul. காதவடி.] The back part of the cheek, செவியடி.
காதடைப்பு — Deafness occasioned by a fall, blow, disease, &c.
காதணி — An ear-ornament; of this there are sixteen kinds: viz., கடிப்பிணை, கம்பி, கன்னப்பூ, கன்னாவதங்கம், குணுக்கு, குண்டலம், குழை, கொட்டை, செவிமலர், தாடங்கம், தூக்கம், தொங்கல், தோடு, மஞ்சிகை, வல்லிகை, வேடம்.
காதற–காதறுந்துபோக — To have the perforated part of the ear cut or torn off.
காதறுக்க — To rend the ear by tearing off the ear-rings. 2. To cancel a bond, commonly by mutilating it. காதறுத்தகூலிகைமேலே. Tearing the ear and getting booty; i. e. doing injustice and getting money.
காதறுப்பான் — A sore that appears round the ear, காதைச்சுற்றிவரும் இரணம்.
காது (kātu) — verbal noun
,கிறேன், காதினேன், வேன், காத v. a. To kill, slay, murder, destroy, கொல்ல
To divide, dissect, compart, கூறுசெய்ய
To cut, தறிக்க
To break, snap, முறிக்க. (p.)
காதல் — The act of cutting in pieces, தறித்தல். 2. The act of killing, கொல்லல். 3. The act of breaking, snapping, முறித்தல். 4. s. [as ஏதிராப்பு] a peg for driving out nails. (Rott.)
காது — Murder, கொலை. (p.)
Fabricius (1972)
காது — noun
ear, செவி
the eye of the needle, ஊசியின் காது
the ear of a vessel
a peg, a handle, அடித்து இறுக்கப்படும் ஆப்பு
காதும்காதும் வைத்தாப்போலே — with the utmost secret.
எனக்குக் காதுகேளாது — I am deaf.
காதடைப்பு — the stopping of the ear from hunger, fatigue, etc.
காதணி — ear ornament.
காதறுக்க — to cut off the perforated part of the ear.
காதறை — the cavity of the ear.
காது — v. t.
v. t. cut to pieces, divide, dissect, கூறுசெய்
kill, slay, கொல்
cut off, fell, தறி
break, முறி
காது, s. murder, கொலை
காதுதல்–காதல் — the act of cutting, torment, tease.
Hole through which thread, rope, hook, pin or shaft is passed, as the eye of a needle; ஊசிமுதலியவற் றின் துளை. காதற்ற வூசியும் (பட்டினத். திருப்பா. பொது. 10)
The groove in a sling in which is placed the sling-stone; கவண்கல் வைக்குமிடம். காதறு கவணதேய்க்கும் (ஐங்குறு. பக். 143, பாட்டு, 1)
Part near the stem of tobacco leaf; புகையிலை யின் காம்பு. Loc
Ear of a jar; projection in the rim of a vessel serving as a handle; பாத் திரத்தின் விளிம்புப்பிடி
The top of a bond written on a palmyra as far as the hole through which it is filed; stamped part of an indenture or bond which is torn off when the bond is discharged; பத்திரத்தின் காது. காதற்றுப்போன முறி
Small wedge to hold in its place a tenon, a handle, a peg; அடித்து இறுக்கப்படும் ஆப்பு. (W.)
காது³ (kātu) — noun
Murder; கொலை. (சூடா.)
IndoWordNet
காது — noun
மனித மற்றும் விலங்குகளின் உடலிலுறுப்புகளில் ஒன்று.