ஆங்கில நாட்காட்டியில் வருடத்தின் (ஆண்டின்) முதல் திங்கள் (மாதம்)January திசம்பர்(திட்செம்பனி) திங்களில் வடவழி(உத்தராயணம்) திரும்பும் கதிரவன்(எல்), தொலை நிலத்திலிருந்து(சேண்) உயரத்தில் தமிழகம் நோக்கி வருவதால் -சேண்வரிஎல் திங்களாயிற்று. மார்கழி பின்னிரு கிழமையும் தை முன்னிரு கிழமையும்
January (first month in Gregorian calendar)
Tamil Wiktionary
ஜனவரி — பெயர்ச்சொல் (Noun)
ஆங்கில நாட்காட்டியில் வருடத்தின் (ஆண்டின்) முதல் திங்கள் (மாதம்)January
திசம்பர்(திட்செம்பனி) திங்களில் வடவழி(உத்தராயணம்) திரும்பும் கதிரவன்(எல்)
தொலை நிலத்திலிருந்து(சேண்) உயரத்தில் தமிழகம் நோக்கி வருவதால் -சேண்வரிஎல் திங்களாயிற்று.
மார்கழி பின்னிரு கிழமையும் தை முன்னிரு கிழமையும்
பின்பனிக்காலம் முடிய இளவேனிற்காலம் தொடங்கும் திங்கள்