மாசம்

சாந்திரமானமாதம் ஆண்டின் பன்னிரண்டில் ஒரு பகுதி சித்திரை

month, 12th part of a year lunar month

Tamil Wiktionary

மாசம்
  1. சாந்திரமானமாதம்
  2. ஆண்டின் பன்னிரண்டில் ஒரு பகுதி
  3. சித்திரை
  4. வைகாசி
  5. ஆனி
  6. ஆடி
  7. ஆவணி
  8. புரட்டாசி
  9. ஐப்பசி
  10. கார்த்திகை
  11. மார்கழி
  12. தை
  13. மாசி
  14. பங்குனி என்னும் பன்னிரு சௌரமானமாதங்கள்

Winslow (1862)

மாசம் (mācam) — noun
  1. [gen. மாஸ்தையின், vul. for மாசத்தின்.] Month, as மாதம். W. p. 660. MASA. –Note. The abbreviated sign is . The months are solar, as the Vákya, and not the Siddkanta system, is followed. The twelve months are, சித்திரை, April, வைகாசி, May; ஆனி. June; ஆடி, July; ஆவணி, August; புரட்டாசி, September; ஐப்பசி, October; கார்த்திகை, November; மார்கழி, December; தை, January; மாசி, February; பங்குனி, march. Each of these begins about the 11th or 12th of the corresponding English month; so that it includes most of that month, and a part of the next. The months are also called in Sanscrit as சைத்திரம், வைசாகம், சேஷ்டம், ஆஷாடம், சிராவணம், பாத்திரபதம், ஆஸ்வீசம், கார்த்திகம், மார்க்கசிரம், புஷியம், மாகம், பாற்குணம், To each of the months is alloted one of the twenty-seven asterisms; to April, சித்திரை; to May, விசாகம்; to June, மூலம்; to July, உத்திராடம்; to August, அவிட்டம்; to September, பூரட்டாதி; to October, அச்சுவினி; to November, கார்த்திகை; to December, மிருகசீரிடம்; to January, பூசம்; to February, மகம்; to March, உத்திரம்; that is, to the Tamil months corresponding generally with these. மாசந்தோறும். Monthly. போனமாசம். Last month, ultimo. நாளதுமாசம். The current month. வருகிறமாசம்-அடுத்தமாசம். Proximo, the next month.
  • மாசகந்தாயம் — Tax paid monthly. See கந்தாயம்.
  • மாசப்பிறப்பு–மாதசங்கிராந்தி — The beginning of a month.
  • மாசமாசம் — . Month by month.
  • மாசவிடாய்–மாதவிடாய் — Women's monthly course, as தலையழுக்கு.
  • மாசாந்தம் — The end or last day of a month; [ex அந்தம்.] 2. See மா, adj.
  • மாசாந்தரம் — Monthly, every month; per mensem.
மாசம் (mācam)
  1. ..A month........?.

Fabricius (1972)

மாசம் — abbrev.
  1. மாதம், (abbrev. மா) month.
  • மாச கந்தாயம் — tax paid monthly.
  • மாச–மாத–ப்பிறப்பு — the beginning of a month.
  • மாசமாசம் — month by month, every month.
  • மாசவிடாய்–சூதகம்–மாசாந்தரம் — the menses.
  • மாசாந்தம் — the end of a month.
  • மாசாந்தரம்–மாதந்தோறும் — monthly, every month.

Tamil Moli Akarathi (1928)

மாசம் (mācam)
  1. மாதம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மாசம் (mācam) — noun
  1. < māsa
  2. A twelfth part of a year; ஆண்டின் பன்னிரண்டிலொரு பகுதி
  3. Solar month, of which there are twelve, viz., Cittirai, Vaikāci, Āṉi, Āṭi, Āvaṇi, Puraṭṭāci, Aippaci, Kārttikai, Mārkaḻi, Tai, Māci, Paṅkuṉi; சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என்ற பன்னிரு சௌரமாதம்
  4. Lunar month; See சாந்திரமாதம்

IndoWordNet

மாசம் — noun
  1. ஓர் ஆண்டின் மொத்த நாட்களைப் பன்னிரண்டாகப் பகுத்த பெரும்பாலும் முப்பது நாட்களைக் கொண்ட பிரிவுகளுள் ஒன்று.
மாசம் — noun
  1. ஓர் ஆண்டின் மொத்த நாட்களைப் பன்னிரண்டாகப் பகுத்த பிரிவுகளுள் ஒன்று.

மாதம் குறிப்பிட்ட காலம் குறிப்பிடப்பட்ட காலம் குறைப்பிரசவ திங்கள் பிறை மாதம் நவம்பர் ஆகஸ்ட் ஆகஸ்ட்டு ஜூலை மார்ச்சு-1 மார்ச்-1 ஏப்ரல் ஜனவரி பிப்ரவரி டிசம்பர் செப்டம்பர் ரம்ஜான் ரமலான் ஜூன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மாசம்
  1. சாந்திரமானமாதம்/ ஆண்டின் பன்னிரண்டில் ஒரு பகுதி
  2. சித்திரை, வைகாசி,