இவை முறையே சித்திரை, வை காசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டா சி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, லே தை, மாசி, பங்குனி
இவற்றிற்கு முறையேயுரிய நட்சத்திரம் - சித்தி ரைவிசாகம், மூலம், உத்திராடம், அ விட்டம், பூரட்டாதி, அசுவினி, கார் த்திகை, மிருகசீரிடம், பூசம், மகம், உத்திரம்
மாதம் (mātam)
மாசம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மாதம் (mātam) — noun
Month; ஏறக்குறைய முப்பது நாள் கொண்ட காலப்பகுதி.
IndoWordNet
மாதம் — noun
ஓர் ஆண்டின் மொத்த நாட்களைப் பன்னிரண்டாகப் பகுத்த பெரும்பாலும் முப்பது நாட்களைக் கொண்ட பிரிவுகளுள் ஒன்று.
மாதம் — noun
ஓர் ஆண்டின் மொத்த நாட்களைப் பன்னிரண்டாகப் பகுத்த பிரிவுகளுள் ஒன்று.