ஜமாபந்தி

(சட்டம்) - வருவாய்த் தீர்வாயம் தஞ்சாவூர் வட்ட அலுவலகத்தில் வருவாய்த் தீர்வாயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது பாடல்கள் பாடும் பொழுது பல வகைப்பட்ட பாடல்கள் பாடப்படும் கச்சேரி

Jamabandhi

Tamil Wiktionary

ஜமாபந்தி
  1. (சட்டம்) - வருவாய்த் தீர்வாயம்
  2. பாடல்கள் பாடும் பொழுது பல வகைப்பட்ட பாடல்கள் பாடப்படும் கச்சேரி

Fabricius (1972)

ஜமாபந்தி — noun
  1. see சமாபந்தி.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஜமாபந்தி (jamā-panti) — noun
  1. Annual settlement of the amount of revenue assessed on a village under the ryotwari system (R. F.); கிராமத்துக் குடிகள் சர்க்காருக்குச் செலுத்த வேண்டிய வரிப்பணத்தைக் குறித்து ஏற்படும் வரு ஷாந்தரப் பைசல்.

IndoWordNet

ஜமாபந்தி — noun
  1. இதில் நபர்களின் பெயர் மற்றும் அவர்களின் வரி எழுதப்பட்டிருக்கும் பட்டுவாரி என்ற காகிதம்

நிலவரித்திட்டம் ஆவணம் பத்திரம்