ஜாமீன்
Bail
Winslow (1862)
ஜாமீன்
(jāmīṉ) — noun
Security. See சாமீன்.
Fabricius (1972)
ஜாமீன்
— noun
see சாமீன்.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஜாமீன்
(jāmīṉ) — noun
zāmin. Surety, security, bail; பிணை.
IndoWordNet
ஜாமீன்
— noun
கைதாகிக் காவலில் இருப்பவரை நீதிமன்றம் நிபந்தனைகளுக்கு உட்பட்டும் உத்தரவாதம் தந்தும் விடுவித்துக் கொண்டு வரும் முறை.
ஜாமீன்
— noun
ஜாமீனில் வெளிவரக்கூடிய நபர்
பொறுப்பாளி
சவாப்த்தாரி
பிணை
மனிதன்
மனுஷன்
நரன்
மனுசன்
மானிடன்
மானுடன்
சொல் அகராதி
சொல் தேடு