டவாலி

Davali

Winslow (1862)

டவாலி (ṭavāli)
  1. (Hind.) The leathern of silken stripe on which the badge of a peon is placed. (c.)

Fabricius (1972)

டவாலி — s. (Hind.)
  1. (Hind.) the badge of a peon.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

டவாலி (ṭavāli) — noun
  1. dawāli. Peon's belt on which a badge is worn; வில்லையோடு கூடிய சேவகரது தோட்கச்சை. Colloq.

IndoWordNet

டவாலி — noun
  1. மாவட்ட ஆட்சியர், நீதிபதி போன்றோரிடம் பணிபுரியும் ஊழியர்.

சேவகன் பணியாள் ஊழியன் உதவியாள் அடையாள் வேலையாள் பரிவாரன்