வேலையாள்

கூலிக்கு வேலை செய்யும் ஆள்; வேலைக்காரன்; வேலைக்காரி பணியாள்; பணிவிடை செய்பவன் workman, labourer; servant

worker, laborer, workman servant

Tamil Wiktionary

வேலையாள்

வேலை ஆள் வேலைக்காரன் வேலைக்காரி கூலி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேலையாள் (vēlai-y-āḷ) — noun
  1. + ஆள்². Workman, labourer; servant; கூலிக்கு வேலை செய்பவன்.

IndoWordNet

வேலையாள் — noun
  1. பதவியில் அல்லது பணியில் உயர்நிலைக்கு அடுத்த கீழ் நிலையில் வேலை செய்பவள்.
வேலையாள் — noun
  1. ஒரு வேலையாள் பணியாளாக இருப்பது
வேலையாள் — noun
  1. உதவி செய்யும் நபர்

உதவியாள் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் உறுப்பினர் குதிரைக்காரனின் உதவியாளன் சேவகன் பணியாள் ஊழியன் அடையாள் பரிவாரன் ஊழியர் பணியாளர் டவாலி அகம்படியார்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வேலையாள்
  1. கூலிக்கு வேலைசெய்பவன்