அடையாள்

Id

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அடையாள் (aṭai-y-āḷ) — noun
  1. Servant; வேலையாள். (S. I. I. vii, 72.)

IndoWordNet

அடையாள் — noun
  1. ஒரு வேலையாள் பணியாளாக இருப்பது

சேவகன் பணியாள் ஊழியன் உதவியாள் வேலையாள் பரிவாரன் ஊழியர் பணியாளர் டவாலி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அடையாள்
  1. வேலையாள்