ஒன்றை முடிவு செய்ய முடியாமல் அதா இதா என்று இரு மனநிலையில் இரு waver, vacillate, dither, equivocate, be undecided, teeter tremble, oscillate, shake, wobble
to slip, totter, stagger, be unsteady, shaky (of speech) to come haltingly, falter; (of persons) to stumble to be flummoxed or flurried
Tamil Wiktionary
தடுமாறு
தடுமாற்றம் ( பொ. 308
இளம்பூ.)
Winslow (1862)
தடுமாறு (taṭumāṟu) — infinitive
, கிறேன், தடுமாறினேன், வேன், தடுமாற, v. n. [improp. தடமாடு.] To be puzzled, perplexed, disconcerted, bewildered, கலங்க
To be displaced, to be deranged, to be disordered, கலைய
To doubt, to hesitate, to be in suspense, சந்தேகிக்க. (c.) மனந்தடுமாறேல். Be not perplexed. (Avv.)
தடுமாறித்திரிய — To roam, as a vagabond.
தடுமாறியிடமொழிக்க — To manage business without method or order. (R.)
தடுமாறிவிழ — To slip and fall.
தடுமாற்றம் — [improp. தடமாட்டம்.] Perplexity, perturbation, bewiderment. கலக்கம். 2. Doubt, hesitancy, suspense, சந்தேகம். 3. Mistake, proneness to mistake, தவறுகை. 4. Aberration of mind, delirium, மயக்கம். (c.) அவனுக்குத்தடுமாற்றமாயிருக்கிறது. He is confused.
தடுமாற்றக்காரன் — A person with a confused mind, one perplexed, puzzled. 2. A forgetful person, மறதிக்காரன்.
Fabricius (1972)
தடுமாறு — v. i.
v. i. be unsettled, hesitate, சந்தேகி
be perplexed, be confused, be puzzled, கலங்கு
be deranged or displaced, கலை
தடுமாறித்திரிய — to stagger, to roam, (as a vagabond).
தடுமாறிவிழ — ; to slip and fall.
தடுமாற்றம் — perplexity, staggering, wavering in speech.
தடுமாற்றக்காரன் — a forgetful person: one perplexed or puzzled.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தடுமாறு (taṭumāṟu) — noun
Disorder, as of things; derangement; தடுமாற்றம். (தொல். பொ. 308, இளம்பூ.)
IndoWordNet
தடுமாறு — verb
பேராசைப்படுதல்
தடுமாறு — verb
நன்றாக நடக்க அல்லது நிற்க முடியாத காரணத்தால் இந்த பக்கமும் அந்த பக்கமும் அசைவது
தடுமாறு — verb
நிலைதவறி ஆட்டம் காணுதல் இயக்கத்தின்போது ஒழுங்காகச் செயல்பட முடியாமல்