தண்டுவடம்
மூளையோடு இணைந்திருக்கும் நரம்புக் கற்றை. இது முதுகெலும்பால் பாதுகாக்கப்பட்டு அதன் உள்ளே இருப்பது. ஆங்கிலம் - spinal cord
spinal cord (a thick, whitish cord of nerve tissue which is a major part of the vertebrate central nervous system)
Tamil Wiktionary
தண்டுவடம் — பெயர்ச்சொல் (Noun)
- மூளையோடு இணைந்திருக்கும் நரம்புக் கற்றை. இது முதுகெலும்பால் பாதுகாக்கப்பட்டு அதன் உள்ளே இருப்பது.
IndoWordNet
தண்டுவடம் — noun
- மனிதனின் முதுகெலும்பு தண்டுவடத்தில் காணப்படுகிற ஒரு நீண்ட எலும்பு
முதுகெலும்பு எலும்பு