முதுகெலும்பு

Tamil Wiktionary

முதுகெலும்பு — பெயர்ச்சொல் (Noun)
  1. விலங்குகளில் முதுகுப்புறத்தில் உடலில் நடு அச்சு போல நீளமான எலும்பு. இம் முதுகெலும்பின் உள்ளே தண்டுவடம் என்னும் நரம்புக்கற்றை உடலின் பல பாகங்களுக்குச் செல்லுமாறு அமந்துள்ளது. இது முள்ளெலும்பு என்றும் கூறப்படும்.

IndoWordNet

முதுகெலும்பு — noun
  1. ஒன்றன்கீழ் ஒன்றாக வரிசையாக முள்ளெலும்புகளால் ஆன நீண்ட உறுதியான எலும்பு.
முதுகெலும்பு — noun
  1. முதுகின் சிறையினுள்ளே அமைந்திருக்கும் மத்திய நாடி அமைப்பின் ஒரு பகுதி
முதுகெலும்பு — noun
  1. மனிதனின் முதுகெலும்பு தண்டுவடத்தில் காணப்படுகிற ஒரு நீண்ட எலும்பு

எலும்பு உடலின் உள் பகுதி தண்டுவடம்