தண்ணி

தண்ணீர் ஆங்கில உச்சரிப்பு - cold water

Spoken Tamil form of தண்ணீர் (taṇṇīr). booze, alcoholic drinks

Tamil Wiktionary

தண்ணி
  1. தண்ணீர்
  2. கள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தண்ணி (taṇṇi) — noun
  1. See தண்ணீர். Colloq
  2. Toddy; கள். Vul

IndoWordNet

தண்ணி — noun
  1. நீரில் ஊறவைக்கப்பட்ட பசு - எருமையின் தீவனம்

நீர் தீவனம் தண்ணீர் வைக்கோல்