தண்ணீர்கட்ட — to admit water into garden beds and confine it, to obstruct the course of water.
தண்ணீர் காட்ட — to water beasts; 2. to tantalise, from the story of a buffoon who by way of literally obeying his master's command led the horse to water so as to show the water to the animal but did not allow the animal to drink.
தண்ணீர்க்கண்டம் — accident by water.
தண்ணீர் குடித்த பாடம்–தண்ணீர்ப் பாடம் — ( தண்ணிப்பாடம்), a lesson or subject well learnt; 2. fig. intimate acquaintance.
தண்ணீர்க்காரன் — ( தண்ணீர்க்காரி, vul. தண்ணீர்க்காரிச்சி), a man that brings water.
Tamil Moli Akarathi (1928)
தண்ணீர் (taṇṇīr)
குளிர்ந்தநீர், நீர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தண்ணீர் (taṇ-ṇīr) — noun
+. நீர்
Cold fresh water; குளிர்ந்த நீர்
Water; நீர். சுடுதண்ணீர்
IndoWordNet
தண்ணீர் — noun
மழையால் கிடைப்பதும் ஆறு முதலியவற்றில் காணப்படுபதும் குடிப்பதற்கு பயன்படுபதுமான திரவம்.
தண்ணீர் — noun
நீர், தண்ணீர், ஜலம்
தண்ணீர் — noun
மழையால் கிடைப்பதும் ஆறு முதலியவற்றில் காணப்படுவதும் குடிப்பதற்குப் பயன்படுவதுமான திரவம்.