தந்தி
1)தொலைத்தகவல் முறை ; 2)மெல்லியக் கம்பி. 1)telegram, 2)cable, 3)string (of musical instrument) - மூலம் தகவல் வந்தது.
wire, cable (in general) string (of musical instruments) telegram (a message transmitted by telegraph)
Tamil Wiktionary
தந்தி — பெயர்ச்சொல் (Noun)
1)தொலைத்தகவல் முறை ; 2)மெல்லியக் கம்பி.
[object Object]
Winslow (1862)
தந்தி (tanti) — noun
Elephant, யானை A male elephant, ஆண்யானை (c.) Strings or wires for musical instruments, யாழ்நரம்பு. Also written தந்திரி
தந்திபூட்ட — To fit up a guitar, fiddle, &c., with strings; to string. தந்திமுகன் — Ganesa, as elephant faced. தந்திமுறுக்க — To make the string tight. 2. (fig.) To insinuate evil surmises. தந்திவீழுரியோன்–தந்தியுரியோன் — Siva, as covered with an elephant's skin.
Fabricius (1972)
தந்தி — noun
an elephant, யானை strings for musical instruments
தந்திபூட்ட — to fit up a guitar, fiddle etc. with strings; to string. தந்திமுகன் — the elephant-faced Ganesa. தந்திமுறுக்க — to tighten the strings.
Tamil Moli Akarathi (1928)
தந்தி (tanti)
ஆண்யானை, கம்பி, நரம்பு, நெய் வோன், நேர்வாளம், பாம்பு, யாழ் நரம்பு, யானை
தந்தி (tanti)
ஆண்யானை, யாழ்நரம்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தந்தி¹ (tanti) — noun
< dantin Male elephant; ஆண்யானை. (பிங்.) தந்தியும் பிடிகளுந் தடங்க ணோக்கின (கம்பரா. சித்திரகூட. 43) Snake, as having fangs; [நச்சுப்பற்களை யுடையது] பாம்பு. தந்தி நஞ்சந் தலைக்கொளச் சாய்ந்தவர் (கந்தபு. சயந்தன்கனவு. 21)
தந்தி² (tanti) — noun
< tantrī Wire; கம்பி. நார் தந்திமிடையப்பின்னி (தைலவ. பாயி. 22) Catgut, string of a musical instrument; யாழ் நரம்பு. (W.) Sinew, tendon; நரம்பு. குதிகால் தந்தியை அறுத்துவிடுவேன். Loc Telegram; மின்சாரக்கம்பிமூல மனுப்புஞ் செய்தி. Mod
தந்தி³ (tanti) — noun
Lute; யாழ். (பிங்.)
IndoWordNet
தந்தி — noun
இசைக்கருவிகளில் வாசிக்கும் தந்திகள் இருக்கும் இரும்பு முள்பகுதி
தந்தி — noun
அஞ்சல் அலுவலகத்தால் சேவையாக வழங்கப்படும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மின் அலைகளாக மாற்றி மிக விரைவாக அனுப்படும் செய்தி.
பொருளின் பகுதி பொருளின் பாகம் செய்தி தகவல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தந்தி
ஆண்யானை நச்சுப் பற்களையுடைய தந்துரம் - ஒழுங்கின்மை. பாம்பு யாழ்நரம்பு நரம்பு யாழ் காண்க: தந்துரை - நூற்குள் நுதலிய பொருள் அல்லாத நேர்வாளம் கம்பி மின்சாரக்கம்பிமூலம் வற்றைத் தந்து கூறும் பாயிரம். அனுப்பும் செய்தி. தந்துரைக்கிளவி - பிறவுயிர்களைப் போன்று தந்திக்கடவுள் - யானை முகத்தையுடைய செய்யும் ஒலி. ந த த கடவுளான விநாயகர். தநதுரைத்தல் - செய்யுள் மூலத்தில் இல்லாத தந்திக்கம்பி - வீணை முதலியவற்றின் நரம்பு சொற்பொருளை வருவித்துக் கூறுதல். னத் செய்திகளை அறிவிக்கும் மின்சாரக்கம்பி தநதுவா, _ நெசவுகாரர் நூலால் நெய்யும் தந்துவாயர் தொழிலையுடைய கைக்கோளர். ர், தந்துவை - மாமியார் மாமன் மனைவி. தந்தை - தகப்பன். தந்தைபெயரன் - தன் தந்தையின் பெயரினை ட... யுடையவனான மகன். தந்தையன் - காண்க: தந்தை. தப்பட்டை - பறைவகை
சொல் அகராதி
சொல் தேடு