செய்தி

தற்போது நிகழும் புதிய நிகழ்வுகள் news, message செய் - தி

act, deed, action news, tidings message, matter, information

Tamil Wiktionary

செய்தி
  1. தற்போது நிகழும் புதிய நிகழ்வுகள்

செய் தி செய்தித்தாள் செய்தித்துளி செய்தித்துறை செய்தியாளர் செய்தி நிறுவனம் செய்தி மறைப்பு நற்செய்தி குறுஞ்செய்தி தலைப்புச் செய்தி முதன்மைச் செய்தி சிறப்புச் செய்தி ஊடகச் செய்தி வானொலிச் செய்தி தொலைக்காட்சிச் செய்தி தந்திச் செய்தி தொலைபேசிச் செய்தி விளையாட்டுச் செய்தி

Winslow (1862)

செய்தி (ceyti) — noun
  1. Act, action, exercise, operation, deed, transaction, செய்கை
  2. Fact, event, circumstance, காரியம்
  3. News, intelligence, information, சமாசாரம். (c.)
  4. A course of conduct, ஒழுக்கம்
  5. State, course of things, the course of nature, இயல்பு
  6. Message, errand, notice, communication, கட்டளைச்செய்தி
  • நற்செய்தி — Joyful tidings. உன்செய்திஏன்ன. What do you want? or how do you get on? இருக்கட்டுஞ்செய்திசொல்லுகிறேன். Never mind; I give you notice.

Fabricius (1972)

செய்தி — vulg.
  1. சேதி, s. news, intelligence, message, notice, சமாசாரம்
  2. event, காரியம்
  3. a course of conduct, ஒழுக்கம்
  4. act, action, operation, செய்கை
  • நற்செய்தி — joyful tidings.
  • செய்தியனுப்ப — to send a message or notice.
  • செய்திவிசாரிக்க — to enquire into the news or affair.
  • நடந்தசெய்தியைச் சொல்ல — to report the events or occurrence.
  • உன் செய்தி என்ன — ? what do you want? or how do you get on?.
  • செய்தி கொன்றார் — ungrateful persons.

Tamil Moli Akarathi (1928)

செய்தி (ceyti)
  1. ஒழுக்கம், காரியம், சமாசாரம், சரித்திரம், செய்கை, செய்வாயென் னுமுற்று
செய்தி (ceyti)
  1. செயல், செய்கைசெய்தல்
செய்தி (ceyti)
  1. ஒழுக்கம், செய்தி, செய்வா யென்னுமுற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செய்தி (ceyti) — noun
  1. [T. ceyidamu.] See செய்கை
  2. குடிப்பொரு ளன்று நுஞ்செய்தி (புறநா. 45, 7)
  3. Occupation; தொழில். (இறை, 1, 18.)
  4. Behaviour, conduct; ஒழுக்கம். (சூடா.)
  5. See செய்ந்நன்றி. (புறநா. 34, 6.)
  6. [K. suddi.] News, tidings, information; சமாசாரம். பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும் (மணி. 19, 49)
  7. State, condition; நிலைமை

IndoWordNet

செய்தி — noun
  1. குறிப்பிட்டு சொல்லும் படியான நிகழ்ச்சிபற்றிய தகவல்.
செய்தி — noun
  1. எழுத்து, பேச்சு போன்றவற்றின் மூலம் ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றித் தெரிவிக்கப்படுவது.
செய்தி — noun
  1. ஒரு வகை வங்காள இனிப்பு
செய்தி — noun
  1. குறிப்பிட்டுச் சொல்லும் படியான நிகழ்ச்சிபற்றிய தகவல் மற்றும் தெரிவிக்கப்படத் தகுதியுள்ள தகவல்.
செய்தி — noun
  1. நினைவு, செய்தி

தகவல் விஷயம் விசயம் அறிவிப்பு விளம்பரம் வங்காள இனிப்பு உண்மையான செய்தி மெய்மையான செய்தி வாய்மையான செய்தி கெட்டச்செய்தி தீயசெய்தி துக்கச்செய்தி கெட்டதகவல் தீயதகவல் நற்செய்தி நல்லசெய்தி நல்லதகவல் நல்லவிஷயம் தந்தி நினைவு பட்டியல்