தன்னடக்கம்

self restraint humility தன் - அடக்கம்

self-control, self-restraint, self-denial, self-possession modesty, humility

Tamil Wiktionary

தன்னடக்கம்
  1. --

தன் அடக்கம்

Tamil Moli Akarathi (1928)

தன்னடக்கம் (taṉṉaṭakkam)
  1. தன்னைக்கட்டுப்பாடு பண்ணல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தன்னடக்கம் (taṉ-ṉ-aṭakkam) — noun
  1. +
  2. Self-restraint, self-denial, self-possession; தன்னை ஒறுக்கை
  3. Modesty, in regard to learning, wealth, etc.; அமைதி