Contents of a box, &c., that which is comprehended, அடங்கியது
Contents of a book, &c., epitome, abstract, summary, import, substance, பொழிப்பு
Shrinking, compressing,–as a tortoise its members; reduction, condensation, compression, &c. of the powers of the mind, syncope from snake bite, &c., ஒடுக்கம்
[prov.] Fire- works in layers, producing successive discharges, பாணம்
Treasure kept in concealment, or laid by unobserved by others, புதைபொருள்
Erudition, profound knowledge connected with paucity of words and gravity of manners, மிக்கறிவு; (ex) அடக்கு or அடங்கு
அடக்கமெழும்ப — To revive as from the stupor caused by the bite of a snake, a fit, &c.
அடக்கம்பண்ண — To bury, inter, entomb.
Fabricius (1972)
அடக்கம் — noun
, அடக்கு, s. (அடங்கு) restraint, repression, அடங்குகை
subordination, submission, கீழ்ப்படிவு
continency, command over the appetites, இச்சையடக்கம்
modesty, forbearance, ஒடுக்கம்
concealment, மறைப்பு
burial, interment, சவச் சேமம்
contents, அடங்கியது
contents of a book, epitome, பொழிப்பு
அடக்கமுள்ளவன் — a modest person.
அடக்கம்பண்ண–அடக்கம் அமரருளுய்க்கும் அடங்கா மை–ஆரிருள் உய்த்துவிடும்–குறள் — to hide, to conceal to bury. ", "- .
தன்னடக்கம் — self-restraint.
Tamil Moli Akarathi (1928)
அடக்கம் (aṭakkam)
அடங்கிய காரியம், அடங் கிய பொருள், உயிரொடுங்கி யிருத் தல், ஒடுக்கம், ஒருவகைத் தேள், கருத்து, கருவி, மனவமைதி
அடக்கம் (aṭakkam)
அடங்கல், ஒடுக்கம், ஒருங்கல் குத்தி, சங்கோசம், நொறில், முண ங்கு, முடக்கம், மடங்கு
அடக்கம் (aṭakkam)
ஒடுக்கம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அடக்கம்
மனமொழிமெய்கள் அடங்குகை
கீழ்ப்படிவு
பணிவு
அடங்கிய பொருள்
மறை பொருள்
கொள்முதல்
பிணம் அடக்கம் செய்தல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அடக்கம்¹ (aṭakkam) — noun
Calmness; அமைதி
Submission, subordination; பணி வொழுக்கம். (தொல். பொ. 260, உரை.)