தன்

(பிரதிப்பெயர்) தான் என்ற சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறுந் திரிபு. தன் - தன்மை தன்னலம், தன்னிலை, தன்னிறைவு, தன்மானம், தன்னிச்சை, தன்னம்பிக்கை, தன்னடக்கம்

one's self's - his, hers, its

Tamil Wiktionary

தன்
  1. (பிரதிப்பெயர்) தான் என்ற சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறுந் திரிபு.

தன்மை தன்னலம் தன்னிலை தன்னிறைவு தன்மானம் தன்னிச்சை தன்னம்பிக்கை தன்னடக்கம் தன்னார்வம் தன்முனைப்பு தற்சார்பு தற்சோதனை தற்பெருமை தற்கொலை தற்செயல் தற்காப்பு தற்காலம் தற்பொழுது

Winslow (1862)

தன் (taṉ) — noun
  1. , (oblique of தான். His, hers, its
  2. A poetic expletive, commonly annexed to nouns of the 3rd person, but sometimes to the other persons அசைச்சொல்–as மரந்தனைக்கண்டேன் I saw the tree. தனது. (sing. gen. of தான்.) His, hers, its
  • தன்காரியம் — One's pursuits, self-interest. தன்காரியப்புலி. One who cares only for himself, a self-interested person.
  • தன்காலம் — Its own appropriate season, time of a person's power, or prosperity; or the period when a thing prevails, as rain in the monsoon, தன்னுடையகாலம்.
  • தன்குலம்வெட்டி — Destroyer of his own family, தனதுவமிசத்தைக்கெடுக்கிறவன். 2. (fig. as a riddle.) The handle of an axe, கோடரிக்காம்பு.
  • தன்கொண்டி — Self-will, one's pleasure, without consulting subordinates.
  • தன்படுவன் — Natural formation, as of salt, in distinction from artificial, விளையுப்பு.
  • தன்பாடு — Attending to one's own business, going on in one's own way. தன்பாட்டிலேபோகிறான்>. He is going on quietly, without interfering with others.

Fabricius (1972)

தன் — oblique of
  1. e of தான், his, hers, its
  2. an expletive, அசைச்சொல், (as in மரந் தனைக்கண்டேன், I saw the tree)
  • தன்காரியம் — one's pursuits, self-interest.
  • தன்காரியப்புலி — a self-interested person.
  • தன்குலம் வெட்டி — a destroyer of his own family; 2. (fig.) the handle of an axe, கோடரிக்காம்பு.
  • தன்கொண்டி — self-will, one's pleasure without consulting subordinates.
  • தன்பாடு — attending to one's own business.
  • தன்பாட்டிலே போகிறான் — he is going on quietly without interfering with others.

Tamil Moli Akarathi (1928)

தன் (taṉ)
  1. ஒருசாரியையுருபு
தன் (taṉ)
  1. பரம், தனது, ஆன்மா

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தன் (taṉ) — pron
  1. Oblique case-form of the pronoun tāṉ; தான் என்ற சொல் வேற்றுமை யுருபை ஏற்குமிடத்துப் பெறுந் திரிபு.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தன்
  1. தான் என்னும் சொல் வேற்றுமையுருபை