தன்மானம்

ஒருவர் தன்மீது கொண்டிருக்கும் மதிப்பு; சுய கௌரவம் self-respect, self-dignity வறுமையில் வாடினாலும் பண உதவி கேட்க அவனது தன்மானம் இடம் கொடுக்கவில்லை.

Self

IndoWordNet

தன்மானம் — noun
  1. தன்னுடைய கண்ணியத்தையும் பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பிக்காத சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட நிலைபாடு

சுயமரியாதை அகந்தை அகங்காரம்

Tamil Wiktionary

தன்மானம்
  1. ஒருவர் தன்மீது கொண்டிருக்கும் மதிப்பு; சுய கௌரவம்