அகந்தை
"நான்", "யான்" என்னும் செருக்கு, இறுமாப்பு; ஆங்காரம், ஆணவம், arrogance, conceit arrogance
arrogance, conceit, haughtiness
Tamil Wiktionary
அகந்தை
- "நான்", "யான்" என்னும் செருக்கு, இறுமாப்பு; ஆங்காரம், ஆணவம்,
[object Object], [object Object]
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அகந்தை (akantai) — noun
- < ahaṃ-tā
- Conceit, arrogance, haughtiness; செருக்கு. (கந்தபு. கடவுள். 8.)
- Conception of individuality. See அகங்காரம். (கந்தபு. அண்ட. 2.)
Winslow (1862)
அகந்தை (akantai) — noun
- Pride, self-conceit, arrogance, insolence, இறுமாப்பு. (c.)
- அகந்தையினாலழிதல் — . Falling by pride.
Fabricius (1972)
அகந்தை — noun
- egotism, pride, insolence, arrogance, இறுமாப்பு.
- அகந்தைக்காரன் — a proud man.
- அகந்தை அழிவுறும் — pride leads to ruin.
Tamil Moli Akarathi (1928)
அகந்தை (akantai)
- ஆங்காரம், செருக்கு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)