தமிழ்நாடு

இந்தியாவின் ஓர் மாநிலம் Tamil Nadu (வாக்கியப் பயன்பாடு)

Tamil Nadu (a state in southern India) the Tamil speaking lands as a whole.

Tamil Wiktionary

தமிழ்நாடு
  1. இந்தியாவின் ஓர் மாநிலம்

[object Object]

Tamil Moli Akarathi (1928)

தமிழ்நாடு (tamiḻnāṭu)
  1. பாண்டிதேசம்
தமிழ்நாடு (tamiḻnāṭu)
  1. 13- செந்தமிழ்நாடொன்று
  2. இதற்கெல்லை கருவூரின் கிழக்கு மரு வூரின்மேற்குவைகையாற்றின்தெற் கு மருதயாற்றின் வடக்கு, இதனைச் சூழ்ந்த கொடுந்தமிழ்நாடு-12-தென் பாண்டிகுண்டம், குடம், கற்கா, வேண் பூமி, பன்றி, அகுவா, அருவாவட தலை, சீதம், மலாடு, புன்னாடு

IndoWordNet

தமிழ்நாடு — noun
  1. மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட இந்தியாவில் தமிழ்மொழி பேசுவோர் பெரும்பான்மையாக வாழும், கிடக்குக் கடற்கரையை ஒட்டித் தென்முனை வரையில் உள்ள மாநிலம்.

மாநிலம் மாகாணம்