தர்பார்

court of a sovereign, royal audience, levee held by an Indian prince or high English official

Winslow (1862)

தர்பார் (tarpār)
  1. (Hind.) Reigning, government, management, ஆளுகை
  2. An audience room, durbar, சபாமண்டபம். (c.)

Fabricius (1972)

தர்பார் — s. (Hind.)
  1. (Hind.) government. ஆளுகை
  2. audience, room, durbar, சபா மண்டபம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தர்பார் (tarpār) — noun
  1. darbār. Court of a sovereign; royal audience; hall of audience; levee held by an Indian prince or high English official (R. F.); அரசன் முதலாயினாரது ஓலக்கம்.

IndoWordNet

தர்பார் — noun
  1. ஏதாவது விஷயம் பற்றி பேசுவதற்காக கூடும் இடம்

அவை சபை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தர்பார்
  1. அரசன் முதலாயினரது ஓலக்கம்