அவை

அது (பன்மையில்) கூட்டம் (பிங்.) they, those things

those, they assembly of men assembly of learned men

Tamil Wiktionary

அவை — பெயர்ச்சொல் (Noun)
  1. கூட்டம் (பிங்.)

Winslow (1862)

அவை (avai) — noun
  1. neut. pl. They, those things, அஃறிணைப்பன்மைச்சுட்டுப்பெயர்
  2. s. An assembly of poets or learned men, a council of state, சவை
  3. An assembly in a public office, கூட்டம்
  4. Poets, புலவர்
  5. The place of an assembly, a king's court, அம்பலம்; [ex அ, et வை.] (p.) அவையாவன. Such as, they are
  • அவையடக்கம் — The professed modesty of an author, or the apology he makes in entering on his work, in order to disarm criticism. 2. The modest behavior of a speaker or singer in a public assembly.
அவை (avai) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To bruise or beat rice, &c., in a mortar, to pound, press so as to bruise, நென்முதலியனகுத்த. (பிங்க.)
  2. To crack, break, நெரிக்க. (p.)
  • அவைத்தல் — Cracking, breaking. 2. Beating of rice. 3. Stabbing.

Fabricius (1972)

அவை — pronoun
  1. n (அவ்) plural of அது, they, those things.
அவை — noun
  1. (ஸபா), assembly, சபை
  2. assembly of learned men
  3. assem- bly-hall
  • அவைக்களம் — place of assembly.
  • அவையடக்கம் — modesty of an author, humility; 2. a secret; 3. contents of a book.
அவை — v. t.
  1. v. t. pound in a mortar, குற்று
  2. cuff, கையால் குத்து
  3. crush, நசுக்கு
  4. boil, cook, அவி

Tamil Moli Akarathi (1928)

அவை (avai)
  1. அம்பலம், அவையென்னேவல் அவ், கூட்டம், சவை, புலவர்
அவை (avai)
  1. அவையென்னேவல், அவ், கூட் டம், சவை, புலவர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அவை¹ (avai) — pron
  1. Those, neut. pl.; அப்பொருள்கள்.
அவை³ (avai) — noun
  1. < sabhā
  2. Assembly of men; மாந்தர் கூட்டம். (பிங்.)
  3. Assembly of learned men; அறிவுடையோர் கூட்டம். அவையறி தல் (குறள்)
  4. Learned men, poets; புலவர். (திவா.)
  5. Assembly hall; சபாமண்டபம். தம னியத் தவைக்கண் (கந்தபு. நகரழி. 6)
  6. Theatre; நாடகவரங்கு. கூத்தாட்டவை (குறள், 332)

IndoWordNet

அவை — noun
  1. அவை
அவை — noun
  1. ஒரு ராஜா ஒவ்வொரு சமயமும் ஏதாவது ஒரு விசயத்தின் ஏற்பாட்டை கொடுப்பதற்காக கூப்பிடப்படும் பழங்காலத்திலுள்ள பண்டித பிராமணர்களின் சபை
அவை — noun
  1. ஏதாவது விஷயம் பற்றி பேசுவதற்காக கூடும் இடம்

சபை சபா பவன் இடம் ஸ்தாபனம் குழு கூட்டம் தர்பார்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அவை
  1. மாந்தர் கூட்டம்
  2. அறிஞர் கூட்டம்
  3. சபா மண்டபம்
  4. புலவர்
  5. நாடக அரங்கு
  6. பன்மைச்சுட்டு
  7. அப் பொருள்கள்