தறி

- loom தறிமரம், தறிக்குழி தறிகெடு, தறிநெய்

to lop, chop off, cut off, cut down to untie, unfasten to frustrate, ruin

Tamil Wiktionary

தறி — பெயர்ச்சொல் (Noun)
  1. தறி வினை சொல்

[object Object]

தறிமரம் தறிக்குழி தறிகெடு தறிநெய் கைத்தறி விசைத்தறி

Winslow (1862)

தறி (taṟi) — noun
  1. A weaver's loom, நெய்வார்கருவி. (c.)
  2. A pillar, a column, தூண்
  3. A post, a stake, கட்டுத்தறி
  4. A peg, முளை. (சது.)
  5. [ex தறி, v.] Cutting down, chopping off, வெட்டு
  6. (Beschi.) A kind of axe, கோடரி
  • தறிக்கால் — An artificial channel in betel gardens, கொடிக்காற்கால்வாய்.
  • தறிக்கிடங்கு — A weaver's loom-pit.
  • தறிக்கிடை — Thrum in a weaver's loom.
  • தறிபோட — To set up a loom.
  • தறிவிலைவிற்க — To sell palmyra trees for timber.
  • பனைத்தறி — Felling palmyras.
தறி (taṟi)
  1. , கிறது, ந்தது, தறியும், தறிய, v. n. (used only impersonally) To be cut off, to be sundered, to be felled, முறிய.
தறி (taṟi) — noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், தறிக்க, v. a. To lop, chop off, to cut off with force, சேதிக்க
  2. To cut with a heavy blow, வெட்ட
  3. To cut down with heavy and repeated blows, வெட்டிச்சரிக்க
  4. To hew; to cut fire-wood, துண்டிக்க
  5. To clip, or chop off, கத்தரிக்க
  6. [prov.] To shake and separate by a fan, தானியம்புடைக்க
  7. (fig.) To frustrate a matter, காரியபங்கப்படுத்த. –Note. The meanings all imply cutting across the grain
  • தறியாணி — A small chisel for cutting iron. Compare வெட்டிரும்பு.
  • தறிக்கை–தறிப்பு — Cutting down, sundering, hewing.

Fabricius (1972)

தறி — noun
  1. a weaver's loom
  2. a pillar, தூண்
  3. a stake, post, கட்டுத்தறி
  4. cutting down, வெட்டு
  5. a kind of axe, கோடரி
  • தறிக்கால் — an artificial channel in betel gardens.
  • தறிபோட — to set up a loom.
தறி — v. i.
  1. v. i. cut off, be felled, முறி II.
தறி — v. t.
  1. v. t. cut off, top, chop off, வெட்டு
  2. shake and separate by a fan, புடைத்துத்தறி
  • தறிப்புண்டது — that which is cut off, mutilated, curtailed.
  • தறிப்பு–தறிக்கை — cutting down.
  • தறியாணி — a small chisel for cutting iron.

Tamil Moli Akarathi (1928)

தறி (taṟi)
  1. கட்டுத்தறி, கோடரி, தறியென் னேவல், தூண்‌, நெய்வோர்தறி, மு ளைவெட்டு
தறி (taṟi)
  1. கடடுத்தறி, தறியென்னேவல், தூண், நெய்வார்கருவி, முளை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தறி³ (taṟi) — noun
  1. Cutting down, chopping off; வெட்டுகை
  2. Wooden post, stake; நடுதறி. தறிசெறி களிறு மஞ் சேன் (திருவாச. 35, 8)
  3. Pillar, column; தூண். கனகனெற்றுந் தறியிடை (கந்தபு. வள்ளி. 15)
  4. Peg; முளைக்கோல். கொடுந்தறிச் சிலம்பி வானூல் வலந்தன தூங்க (நெடுநல். 58)
  5. Weaver's loom; நெய்வதற்குரிய யந்திரம்
  6. Drum-stick; பறை யடிக்கும் குறுந்தடி. கொட்டுபறை கொட்டுதறி (சிவரக. கணபதிவந். 20)
  7. A kind of axe; கோடரி வகை. Loc
  8. Button-hook, clasp of thread or metal; பொத்தான் கொக்கி. Loc

IndoWordNet

தறி — noun
  1. துணி நெய்வதற்கான சாதனம்.
தறி — noun
  1. ஹத்தே என்ற தறி நெய்யும் கருவியில் கீழ் பக்கம் உள்ள ஒரு மரம்
தறி — noun
  1. நெசவாளர்களின் வேலைக்கு பயன்படக்கூடிய ஒரு கருவி

நெய்யும்சாதனம் இராட்டை உபகரணத்தின் பாகம் கருவியின் பாகம் உபகரணத்தின் பகுதி கருவியின் பகுதி ஆயுதம் கருவி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தறி
  1. வெட்டுகை
  2. நடுதறி
  3. தூண்
  4. முளைக் கோல்
  5. நெசவுப் பொறி
  6. பறைக் குறுந்தடி
  7. கோடரி
  8. பொத்தான் கொக்கி