தலைப்பு

நூல் முதலியவற்றின் தலைப்பெயர் @siசிவ#முன்றானை சீலை விளிம்பு

heading, title (of a book, story, lecture, etc) topic, subject caption (under a picture, photograph, etc)

Tamil Wiktionary

தலைப்பு
  1. நூல் முதலியவற்றின் தலைப்பெயர்
  2. சீலை விளிம்பு
  3. ஆதி. தலைப்பிலே சொன்னேன்.

Winslow (1862)

தலைப்பு (talaippu) — noun
  1. The end of a cloth
  2. A heading or title of a book. தலைப்பிலேமுடிகிறது. Tying up in the corner of one's cloth
  3. Tying a knot in a handkerchief to aid the memory

Tamil Moli Akarathi (1928)

தலைப்பு (talaippu)
  1. காரியமுடிவு, நுதி, விடுதலைப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தலைப்பு (talaippu) — noun
  1. < id
  2. Heading, title, as of a book; நூல் முதலியவற்றின் தலைப்பெயர்
  3. Beginning; ஆதி. தலைப்பிலே சொன்னேன்
  4. Front part of a woman's cloth; முன்றானை
  5. End, edge or corner of a cloth; சீலை விளிம்பு
தலைப்பு (talaippu) — noun
  1. Source; origin, as of a river; உற்பத்தித்தானம். கங்கைக்குத் தலைப்பா கிய இமவானில்.

IndoWordNet

தலைப்பு — noun
  1. கதை, கட்டுரை, சொற்பொழிவு முதலியவற்றுக்கு அல்லது செய்தித் தாளில் செய்திகளுக்குத் தரப்பட்டிருக்கும் பொருள் அடிப்படையிலான பெயர்.
தலைப்பு — noun
  1. புடவையில் மார்பு வழியாக வந்து தோள் மீது படிந்து பின்புறம் தொங்கும் பகுதி

பெயர் நாமம் துணைத்தலைப்பு முந்தானை உடுத்தும் பகுதி அணியும் பகுதி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தலைப்பு
  1. நால் முதலியவற்றின் தலைப்பெயர்