தலையீடு

intervention

Tamil Wiktionary

தலையீடு
  1. தலையிடுகை
  2. முதல் தரம்
  3. தலைப்பிலிருப்பது. (ஆற்றங்கரையில் தலையிட்டுக்கொல்லையில்)
  4. முதல் ஈற்று
  5. சுவரின் தலைப்பாகத்தில் கட்டப்படும் செங்கல் வரிசை.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தலையீடு (talai-y-īṭu) — noun
  1. +
  2. Engaging, undertaking; தலையிடுகை
  3. First quality, highest grade; முதற்றரம். தலையீட்டு நிலம்
தலையீடு (talai-y-īṭu) — noun
  1. +
  2. That which is nearest or first; தலைப்பிலிருப்பது. ஆற்றங்கரையில் தலையிட்டுக்கொல்லையில் (S. I. I. vii, 18)
  3. First delivery or yeaning; first crop; முதலீற்று. Colloq
  4. (Arch.) Coping; சுவரின் தலைப்பாகத்திற் கட்டப்படுஞ் செங்கல்வரிசை. Colloq

IndoWordNet

தலையீடு — noun
  1. தலையிடும் செயல்.

இடையூறு தடை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தலையீடு
  1. முதலீற்று
  2. முதல்தரம்
  3. தலைப்பி லிருப்பது
  4. சுவரின் தலைப்பாகத்தில் கட்டப் படும் செங்கல் வரிசை