தடை

மேற்செல்லாதபடி செய்யும் செயல் இடையூறு தொடர்ந்து மேற்கொள்ளப்படாமல் அல்லது நிகழாமல் இருக்கச் செய்யும் செயல்

hindrance, obstacle, impediment, interruption restriction, prohibition, ban resisting, obstructing

Tamil Wiktionary

தடை
  1. மேற்செல்லாதபடி செய்யும் செயல்
  2. இடையூறு
  3. தொடர்ந்து மேற்கொள்ளப்படாமல் அல்லது நிகழாமல் இருக்கச் செய்யும் செயல்

[object Object], [object Object]

தடு தடையோட்டம் தடை உத்தரவு தடைபடு தடைதாண்டு தடைசெய் தடைவிதி மின்தடை போக்குவரத்துத் தடை காற்றுத் தடை இடைகாலத் தடை

Winslow (1862)

தடை (taṭai) — noun
  1. Hinderance, obstacle, impediment, interruption, விக்கினம்
  2. Objection, விரோதம்
  3. Mail, coat of mail, கவசம்
  4. A check, whatever restrains or keeps things in their place, or prevents them from running off–as a linch pin, a catch. &c., பிடிப்பு
  5. A bar or bolt of a door or gate, a guard, watch, &c., அடைப்பு
  6. A weight to balance the vessel containing what is to be weighed, தடையம். (c.)
  • தடைகட்ட — To restrain, check, &c., by magical incantations–as a cobra. 2. To put the தடை weight in the scale.
  • தடைசெய்ய — To stop, to hinder, to restrain. 2. To confine, to arrest.
  • தடைசொல்ல — To object to, to protest against.
  • தடைதீர்க்க–தடைநீக்க — To clear away obstacles.
  • தடைபட — To be hindered, to be detained or retarded.
  • தடைபண்ண–தடைபடுத்த — To interpose obstacles, to hinder. 2. To arrest, to confine. 3. To stop, to exclude, as a porter. 4. To interdict possession –as a owner.

Fabricius (1972)

தடை — noun
  1. hinderance, impediment, obstacle, தடங்கல்
  2. objection, ஆட் சேபம்
  3. an allowance in weighing for the weight of the vessel, தடை யம்
  4. mail, coat-of-mail, கவசம்
  5. a check to keep things in their places (as a linch pin, a catch etc.) பிடிப்பு
  6. a bar or bolt of a gate or door, a guard, watch etc. அடைப்பு
  • தடைகட்ட — to stop by witchcraft; 2. to make an allowance in weighing.
  • தடைகட்டுமந்திரம் — an incantation for warding off evil.
  • தடைசொல்ல — to object to, to protest against.
  • தடைபண்ண–செய்ய–படுத்த — to hinder, to arrest, to confine, to stop.
  • தடைபோட — to put a catch, a pin or a bolt to prevent a thing from falling (to keep a thing in its place).
  • தடையற–தடையின்றி–தடையன்னியில்–தடையில்லாமல் — without impediment or objection, freely.

Tamil Moli Akarathi (1928)

தடை (taṭai)
  1. கவசம், தடக்கு, தடையம், மறியல்
தடை (taṭai)
  1. கவசம், தடுத்தல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தடை¹ (taṭai) — noun
  1. < தடு-
  2. [T. taḍa, K. taḍe, M. taṭa.] Resisting, obstructing; தடுக்கை. தடையேதுமில் சூலம் (கம்பரா. அதிகாயன். 251)
  3. Hindrance, obstacle, impediment, interruption; இடையூறு. தடையொரு சிறிதின் றாகி (கம்பரா. மீட்சி. 163)
  4. Objection; ஆட்சேபம். தடைவிடை
  5. Coat of mail; கவசம். (அரு. நி.)
  6. Armlet or anklet worn as a charm; காப்பு
  7. Guard, watch; காவல். தம் பரிசனங்கள் சூழத் தனித்தடை யோடுஞ் சென்று (பெரியபு. திருஞான. 647)
  8. Door, gate; வாசல். தனித்தடையின் வைகும் நந்தி (காஞ்சிப்பு. மணிக. 31)
  9. Bund, embankment; அணை. தாங்கு தடைபொருது (பரிபா. 7, 19)
  10. That which keeps a thing in its place, as a linchpin, catch, bolt, etc.; அடைப்பு
  11. Charm, magic spell, as an obstacle; மந்திரத்தடை
  12. Wife; மனைவி. (அக. நி.)
  13. See தடையம்
  14. 13. A measure of weight 80 palams; எண்பது பலங்கொண்ட அளவு
  15. Creamy-leaved lance wood, m. tr., Pterospermum suberifolium; வெண்ணாங்கு
  16. See தடல். வாழைத்தடை. Loc

IndoWordNet

தடை — noun
  1. செயல், பணி, இயக்கம் போன்றவற்றின் ஒழுங்கான போக்கில் ஏற்படும் பாதிப்பு
தடை — noun
  1. ஒத்துக்கொள்ளப்பட்ட வழக்கமான நடைமுறைக்கு உட்படாதது.
தடை — noun
  1. தொடர்ந்து மேலே செல்ல முடியாதபடி ஏற்படும் இடையூறு.
தடை — noun
  1. தடுக்கும் நிலை அல்லது செயல்
தடை — noun
  1. தொடர்ந்து மேலே செல்ல முடியாதபடி இருக்கச் செய்யும் செயல்.

தடங்கல் குறுக்கீடு இடர்பாடு வேண்டுகோள் பிடிவாதம் விடாபிடி சத்தியாகிரகம் சிபாரிசு பரிந்துரை நற்சாட்சி மறியல் செய்தல் முற்றுகையிடுதல் சூழ்கை வளைத்தல் ஆணை ஏவல் அவம் அவவாதம் ஆக்ஞை விதிவிலக்கு உதாரணம் எடுத்துக்காட்டு இடையூறு நிகழ்ச்சி சம்பவம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தடை
  1. தடுக்கை
  2. இடையூறு
  3. மறுப்பு
  4. கவசம்
  5. காப்பு
  6. காவல்
  7. வாசல்
  8. அணை
  9. அடைப்பு
  10. மந்திரத் தடை
  11. காண்க: தடல்
  12. எண்பதுபலங் கொண்ட அளவு
  13. நிறுக்கப்போகும் பொருளை வைத்திருக்கும் பாத்திரம் முதலியவற்றிற்குரிய எடை