தளபதி
commander
Tamil Moli Akarathi (1928)
தளபதி
(taḷapati)
தளகர்த்தன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தளபதி
(taḷa-pati) — noun
See தளகர்த்தன். (யாழ். அக.)
IndoWordNet
தளபதி
— noun
அரசர்கள் ஆண்ட போது போர்ப்படைகளுக்குத் தலைமை தாங்கியவர்.
தளபதி
— noun
படையை வழிநடத்துபவர்
சேனாதிபதி
கடற்படைத்தலைவர்
கப்பல்படைத்தலைவர்.
விமானப்படைத்தலைவர்
தலைவன்
தலைவர்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தளபதி
படைத்தலைவன்
சொல் அகராதி
சொல் தேடு