தள்ளுபடி
விலையை குறைத்து கொடுப்பது தள்ளுபடி குறைப்பு
that which is rejected, dismissed, discarded, abandoned, cancelled, refused discount, rebate, deduction, allowance exception; exemption
Tamil Wiktionary
தள்ளுபடி
- விலையை குறைத்து கொடுப்பது
- தள்ளுபடி
- குறைப்பு
[object Object]
Winslow (1862)
தள்ளுபடி (taḷḷupaṭi) — noun
- That which is rejected. discarded, abandoned; refuse. தள்ளுபட்டது
- Deduction, discount, allowance, கழிக்கப்பட்டது
- Exception, exemption, நீக்கப்பட்டது. (c.)
- தள்ளுபடியாகமம் — Apocryphal books.
- தள்ளுபடியானசரக்கு — Rejected goods, refused commodities.
Tamil Moli Akarathi (1928)
தள்ளுபடி (taḷḷupaṭi)
- குறைவு, நீக்கம், விலக்கு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தள்ளுபடி (taḷḷu-paṭi) — noun
- +
- That which is rejected, dismissed, discarded, abandoned, cancelled, refused; தள்ளப்பட்டது
- Deduction, discount, allowance; கணக்கிற் கழிக் கப்பட்டது
- Exception; exemption; விலக்கு
IndoWordNet
தள்ளுபடி — adjective
- ஒன்றை ரத்து செய்வது அல்லது தள்ளுபடி கொடுப்பது
தள்ளுபடி — noun
- பொருட்களின் விற்பனைகுறித்து வருகையில் குறித்த விலையைவிடக் குறைத்து விற்பதால் தரும் சலுகை
ரத்து மலிவுவிலை குறைவானவிலை வேலை பணி