தாசில்தார்

மாவட்ட ஆட்சியரின் கீழாக, சார் ஆட்சியரின் கீழாக, அல்லது வருவாய் கோட்டாட்சியரின் கீழாகத் தாலூக்காவில் அரசிறை தண்டும் (வரி வசூலிக்கும்) வருவாய்துறை அதிகாரி/அலுவலர்; வட்டாட்சியர். Tahsildar - A revenue officer in charge of a taluk under the district collector; A taluk magistrate. பகுப்பு:புறமொழிச் சொற்கள்பகுப்பு:நிருவாகவியல்

Tahsildar

Tamil Wiktionary

தாசில்தார் — பெயர்ச்சொல் (Noun)
  1. மாவட்ட ஆட்சியரின் கீழாக, சார் ஆட்சியரின் கீழாக, அல்லது வருவாய் கோட்டாட்சியரின் கீழாகத் தாலூக்காவில் அரசிறை தண்டும் (வரி வசூலிக்கும்) வருவாய்துறை அதிகாரி/அலுவலர்; வட்டாட்சியர்.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தாசில்தார் (tāciltār) — noun
  1. tāḥsīldār. A Revenue-officer in charge of a taluk under the District Collector; ஜில்லாக்கலெக்டரின் கீழாகத் தாலூக்காவில் அரசிறை தண்டும் அதிகாரி.

IndoWordNet

தாசில்தார் — noun
  1. விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் சார்பாக வசூல் செய்யும் மேலும் சிறிய - சிறிய பிரச்சனைகளில் தலையிடும் தாலுக்காவின் ஒரு முக்கிய அதிகாரி

வட்டாட்சியர் அதிகாரி