மாவட்ட ஆட்சியரின் கீழாக, சார் ஆட்சியரின் கீழாக, அல்லது வருவாய் கோட்டாட்சியரின் கீழாகத் தாலூக்காவில் அரசிறை தண்டும் (வரி வசூலிக்கும்) வருவாய்துறை அதிகாரி/அலுவலர்; தாசில்தார்.
IndoWordNet
வட்டாட்சியர் — noun
விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் சார்பாக வசூல் செய்யும் மேலும் சிறிய - சிறிய பிரச்சனைகளில் தலையிடும் தாலுக்காவின் ஒரு முக்கிய அதிகாரி