தானியக்கிடங்கு
Granary
IndoWordNet
தானியக்கிடங்கு
— noun
உணவுப் பொருளாகப் பயன்படும் நெல், கோதுமை, கம்பு முதலிய பயிர்களை கொட்டி வைக்கும் இடம்.
தானியக்களஞ்சியம்
தானியமண்டி
மண்டி
சந்தை
மொத்தவிற்பனைக்கூடம்
மொத்தவிற்பனைநிலையம்
சொல் அகராதி
சொல் தேடு