தானியமண்டி

Thaniyamandi

IndoWordNet

தானியமண்டி — noun
  1. உணவுப் பொருளாகப் பயன்படும் நெல், கோதுமை, கம்பு முதலிய பயிர்களை கொட்டி வைக்கும் இடம்.

தானியக்கிடங்கு தானியக்களஞ்சியம் மண்டி சந்தை மொத்தவிற்பனைக்கூடம் மொத்தவிற்பனைநிலையம்