தாய்மொழி

ஒருவருடைய முதல் மொழி, ஒருவருடைய தாயின் அல்லது தந்தையின் மொழி, குழந்தையாக இருக்கும் போதிருந்து, முதன் முதலாக புரிந்து\அறிந்து கொள்ளும் மொழி.

mother-tongue, first language

Tamil Wiktionary

தாய்மொழி — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒருவருடைய முதல் மொழி
  2. ஒருவருடைய தாயின் அல்லது தந்தையின் மொழி
  3. குழந்தையாக இருக்கும் போதிருந்து
  4. முதன் முதலாக புரிந்து\அறிந்து கொள்ளும் மொழி.

[object Object]

தாய் மொழி தாய்மொழிக்கல்வி

IndoWordNet

தாய்மொழி — noun
  1. ஒரு தலைமுறையிலிருந்து மற்றொடு தலைமுறை வரை பேசப்படும் மொழி அதாவது குழந்தை குழந்தைப்பருவத்தில் தன்னுடைய குடும்பத்திலிருந்து பேசக் கற்றுக்கொள்வது

மொழி பாஷை