Dam, female parent of animals in general, விலங்கின் தாய்
[in combination.] A maternal aunt, &c. (See சிறியதாய், சிறியதாய்முறை and பெரியதாய்.)
Origin, that which is primitive, chief, or principal, முதன்மை. (c.) தாய், is also applied to five kinds of nurses
பாராட்டுத்தாய்
ஊட்டுந்தாய்
முலைத்தாய்
கைத்தாய்
செவிலித்தாய். which see. Another five-fold classification is given of persons held in similar esteem with mothers
அரசன்தேவி, king's wife
குருவின்தேவி, wife of the guru
அண்ணன்தேவி, elder brother's wife
தன்தேவியைஈன்றவள், wife's mother
தன்னைஈன்றவள், one's own mother. தாய்ப்பொன்னிலும்மாப்பொன்ஏடுக்கிறவன். He who would steal one-twentieth even of his mother's gold–a maxim on the thievishness of goldsmiths. தாய்முகங்காணாதபிள்ளை. A child early bereaved of its mother. தாய்முலைப்பாலிலும்உப்புப்பார்க்கிறவன். One who tries even his mother's milk to see if it is not salt; i. e. a distrustful, mistrustful, sceptical person. தாய்சொற்சிறந்தவாசகமில்லை. No word is like that of a mother. (Avv.) தாயினும்அன்பர்கர்த்தர். The Divine Being more loving than a mother. (Christ. usage.) தாய்க்குள்ளதுமகளுக்கு. As the mother, so the daughter
தாயாடு — A dam.
தாயேடு–தாயோலை — The original book, முதலேடு.
தாயைக்கொல்லி — A matricide. 2. A villain, a wretch, மாபாவி. 3. A plantain, or other tree that perishes after yielding, வாழைநண்டுசிப்பிவேய்முதலியன.
Any one of ai-vakai-t-tāyar; ஐவகைத்தாயருள் ஒருத்தி. (பிங்.)
One of aracaṉ-tēvi, kuruviṉ-tēvi, aṇṇaṉ-tēvi, makaṭ- koṭuttavaḷ who hold the rank of mother; தாய் போலக்கருதப்படும் அரசன்தேவி, குருவின்தேவி, அண் ணன்தேவி, மகட்கொடுத்தவள் இவர்களுள் ஒருத்தி
IndoWordNet
தாய் — noun
பெற்றோரில் பெண்.
தாய் — noun
ஒரு பெண்ணைக் குறிப்பிடப் பயன்படுத்தும் மரியாதைச் சொல்
தாய் — noun
அம்மா, அன்னை, விலங்கினத்தில் குட்டி ஈன்றது அல்லது குஞ்சு பொரித்தது