, தாராட்டு, III. v. t. (தால் +ஆட்டு) sing and lull a child to sleep (with dat.)
தாலாட்டு — cradle song, a lullaby.
Tamil Moli Akarathi (1928)
தாலாட்டு (tālāṭṭu)
ஒருவிளையாட்டு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தாலாட்டு² (tālāṭṭu) — noun
+
Lulling a child to sleep with songs; குழந்தைகளை உறங்கச்செய்யப் பாட்டுப்பாடுகை. தாலாட்டு நலம்பல பாராட்டினார் (பெரியபு. திருஞா. 44)
Lullaby, usually ending in tālēlō; தாலேலோ என்று முடியும் ஒருவகைப்பாட்டு
A lullaby poem dealing with the exploits of a hero; தாலாட்டுதற்கு ஏற்ற தாய்ப் பிரபந்தத்தலைவனுடைய சிறந்தசெய்கைகளைத் தெரிவிக்கும் பலகண்ணிகளையுடையதொரு பிரபந்தம். சிவஞாநபாலையதேசிகர் தாலாட்டு
IndoWordNet
தாலாட்டு — noun
குழந்தையைத் தூங்கவைப்பதற்காக இனிய மெட்டுடன் பாடும் பாடல்.
தாலாட்டு — noun
குழந்தை பிறக்கும் சமயம் வீட்டில் பாடப்படும் ஒரு பாட்டு