noun. [used substantively.] Singing, chanting, பாடுதல் 2.A song, hymn, ode, poem, as sung or adapted to music, இசைப்பா
A poetic verse or stanza, poetry, verse, செய்யுள். (சது.)
[in irony.] Abuse, வசைமொழி
A word, a saying, சொல்; [ex பாடு, to sing.]
பாட்டாளி — A songster. 2. See பாடு.
பாட்டுக்காரன் — A poet, the writer of the poem in question, கிரந்தகருத்தன். 2. A singer, பாடுவோன். 3. The chorister in dramatic performances, இசைவல்லான்.
பாட்டுக்கேட்க — To hear, or attend to the singing of a singer. 2. To be abused.
பாட்டுடைத்தலைவன்–பாட்டுநாயகன் — The hero of a poem.
பாட்டுப்படிக்க — As பாட்டுப்பாட.
பாட்டுப்பாட–பாட்டுச்சொல்ல — To sing a song. 2. To make verses, to versify, &c.
Fabricius (1972)
பாட்டு — noun
, (பாடு,) s. a song, a hymn, a poem
singing
abuse, வசை மொழி
a word, a saying, சொல்
பாட்டுப்பாட — to sing a hymn.
பாட்டுப்போக்கு — poetic style or diction.
Tamil Moli Akarathi (1928)
பாட்டு (pāṭṭu)
இசைப்பாட்டு, சங்கீதம் இது அட்டபோகத்தொன்று, செய்யுள், சொல், வசைமொழி
பாட்டு (pāṭṭu)
கவி, கவிதை, செய்யுள், தூக்கு பாயாப்பு
பாட்டு (pāṭṭu)
இசைப்பா, செய்யுள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பாட்டு¹ (pāṭṭu) — noun
Singing, chanting; பாடுகை
Song, hymn, that which is sung or adapted to music; இசைப் பாடல்
Music; இசை. கூத்தும் பாட்டும் (மணி. 2, 19)
Verse or stanza, poem; செய்யுள். பாட்டுரைநூலே (தொல். பொ. 391)