பாடல்
வலைவீசி ஆசையும் அலைவீசும் பாடு + அல் பாடல்பெற்றதலம்
A gerund of பாடு (pāṭu, “to sing, versify”) song, lyric poem, poetry
Winslow (1862)
பாடல் (pāṭal) — noun
- A poem, large or small, பாட்டு
- See பாடுதல், singing. (c.) மூவாயிரம்பாடல். A poem of three thousand verses. அகஸ்தியர்பாடல். Agastya's poetry
Tamil Moli Akarathi (1928)
பாடல் (pāṭal)
- சங்கீதம், செய்யுள் பாடுதல், வாசித்தல்
பாடல் (pāṭal)
- சங்கீதம், வாசித்தல், வியங்கோ ண்முற்று
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பாடல்¹ (pāṭal) — noun
- < பாடு-
- Versifying; singing; பாடுகை. பாடல் சான்ற புலனெறி வழக்க மும் (தொல். பொ. 53)
- Song, lyric; இசைப்பா
- Poem, poetry; செய்யுள். மங்கலவாழ்த்துப் பாடலும் (சிலப். பதிகம், 63)
- Fame, renown; புகழ். பாடல்சான்ற . . . பட்டினம் (சிறுபாண். 151)
- Reading; படிக்கை. (திவா.)
பாடல்² (pāṭal) — noun
- Bitter-gourd; பாகல். (சங். அக.)
பாடல்³ (pāṭal) — noun
- See பாடலிபுரம். பாடலிற் பிறந்த பசும்பொன் வினைஞரும் (பெருங். உஞ்சைக். 58, 42).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பாடல்
- பாடுகை
- இசைப்பா
- இசை
- பாட்டு
- புகழ்
- படிக்கை
- பாகல்
- காண்க: பாடலிபுரம்